EZHIL GREEN HOMES

EZHIL GREEN HOMES EZHIL GREEN HOMES (EGH) is a partnership firm established for doing Green building constructions and

To consult and construct green buildings all over the world. To build eco friendly buildings with optimum utilization of natural resources, water, generates less waste and provides healthier spaces for occupants.

In India, National Energy Conservation Day is observed every year on 14th December to raise awareness about the signific...
14/12/2021

In India, National Energy Conservation Day is observed every year on 14th December to raise awareness about the significance of energy and the need of conserving energy by using less energy.
https://ezhilgreenhomes.com/

29/07/2021
Vastu Day SS garden project site           இன்று வாஸ்து பூஜை செய்வதற்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் புதிய வீடு கட்ட ...
23/04/2021

Vastu Day SS garden project site

இன்று வாஸ்து பூஜை செய்வதற்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் புதிய வீடு கட்ட வாஸ்து செய்ய, புதிய மனை வாங்க மிக விசேஷமானது. வீட்டை திருஷ்டி சுற்றி போட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி தரித்திரம் நீங்கும்..

Vastu Day

ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேனும் தனக்கான சொந்த வீடு கட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கும்.

தற்போதுள்ள காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் வங்கியில் வீட்டு கடன் வாங்கி வீடு கட்டுவோரும் உண்டு.

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிஷ்டம் ஏற்படுமாம்! - அறிவியல் உண்மை இதோ

இப்படி எந்த வகையிலேனும் சிறிய வீடோ அல்லது பெரிய வீடோ கட்ட நினைப்பவர்கள், வாஸ்து நாள் எனும் இந்த அற்புத நாளில் பூமி பூஜை செய்தல் அல்லது அதற்கான வேலைகளைத் துவங்கினால் மிக சிறப்பாக உங்களின் சொந்த வீடு ஆசை நிறைவேறும்.

வாஸ்து பூஜை:
வாஸ்து பிரச்சினைகள் தீர முதலில் மனையடி சாஸ்திரத்தைப் பின்பற்றி வீட்டை கட்டுவது அவசியம்.

வாஸ்து பிரச்சினைகளுடன் இருக்கும் வீட்டில் குடியிருப்பதைத் தவிர்ப்பது அவசியம். அதனால் சொந்த வீடு கட்டும் போது வாஸ்து முறைப்படி சரியாக கட்டுவது அவசியம்.

புதுமனை புகும்போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்?: ஆன்மிக அறிவியல் இதோ

துஷ்ட சக்திகள் விலக :
சிலர் வாடகை வீட்டில் குடியிருந்தாலும், சொந்த வீட்டில் குடியிருந்தாலும், தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கால் காசு தங்கவில்லை. கடன் அதிகரிக்கிறது, உடல்நல பிரச்னை என பலர் புலம்புவதுண்டு.

சிலரோ தண்ணீர் பிரச்னை, வாடகை அதிகம் என பிரச்னைகள் இருந்தாலும் வீடு அதிர்ஷ்டமாக இருக்கிறது என சொல்பவர்களும் உண்டு.

வாஸ்து குறித்த அடிப்படை கேள்விகள் : எந்த மாதிரி வீடு, மனை வாங்கினால் யோகமும், லாபமும் ஏற்படும்?

உங்கள் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் ஏற்பட, நாட்காட்டியில் வாஸ்து நாள் என குறிப்பிடப்பட்டுள்ள சில நாட்களில் வீட்டை திருஷ்டி சுற்றி போடுவதால் தீமை நீங்கி நன்மை உண்டாகும்.

வீட்டிற்கு திருஷ்டி சுற்றுவது அவசியம். தேங்காய், எலுமிச்சை அல்லது பூசனிக்காய் வைத்து வீட்டை திருஷ்டி கழியுங்கள். இல்லையென்றால் ஒரு கற்பூரத்தால் வீட்டை திருஷ்டி கழித்து வீட்டின் வாசல் முன் கொளுத்துங்கள்.

வாஸ்து நாட்கள் :

வாஸ்து நாட்கள் 2021
மாதம் தேதி கிழமை ஆங்கில தேதி நேரம் (காலை)
தை 12 திங்கள் 25 ஜனவரி 10.41 - 11.17
மாசி 22 சனி 6 மார்ச் 10.32 - 11.08
சித்திரை 10 வெள்ளி 23 ஏப்ரல் 8.45 - 9.30
வைகாசி 21 வெள்ளி 4 ஜூன் 9.58 - 10.34
ஆடி 11 செவ்வாய் 27 ஜுலை 7.44 - 8.20
ஆவணி 6 ஞாயிறு 22 ஆகஸ்ட் 7.23 - 7.59
ஐப்பசி 11 வியாழன் 28 அக்டோபர் 7.44 - 8.20
கார்த்திகை 8 புதன் 24 நவம்பர் 11.29 - 12.05
'சமயம் தமிழ்' செய்திகளுடன் தொடர்ந்திருங்கள்
Like
Follow
Telegram
Download
டவுண்லோட்

Subscribe to Notifications
ஜோதிட பாடம் : எந்த கிரகத்துடன் எந்த கிரகம் சேர்ந்தால் நன்மை அல்லது தீமை ஏற்படும்?
அடுத்த செய்தி
இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்
வாஸ்து நாள் 2021வாஸ்து சாஸ்திரம்திருஷ்டி கழித்தல்திருஷ்டிஇன்று வாஸ்து நாள்vastu shastraVastu Days 2021 Tamilvastu dates in 2021tamil vastu daysimportance of tamil vastu shastra
Web Title : how to remove evil eye on vastu days : tamil vastu days 2021 list
Tamil News from Samayam Tamil, TIL Network
Tamil Newsastrologyastrological remedieshow to remove evil eye on vastu days : tamil vastu days 2021 list

25/11/2020
📣 ✅ 20 சென்ட் பண்ணை நிலம் / வீடு விற்பனைக்கு முக்கொம்பு அருகில் 🏡நங்கவரத்தில் ஒரு தங்கவரம்🏡✅சிறப்பம்சங்கள்✅1. ஒரு மனையில...
25/11/2020

📣 ✅ 20 சென்ட் பண்ணை நிலம் / வீடு விற்பனைக்கு முக்கொம்பு அருகில்
🏡நங்கவரத்தில் ஒரு தங்கவரம்🏡
✅சிறப்பம்சங்கள்
✅1. ஒரு மனையில் (20 சென்ட் / 8700 ச.அடி அதில்) 450 ச.அடி வீடும் 250 மரங்களும் நட்டு தரப்படும்.
✅2. மனையின் உரிமையாளர் , நிறுவனத்தின் நிலத்தில் கட்ட படும் பண்ணைவீட்டில் ஒரு வருடத்தில் 5 நாட்கள் தங்கிக்கொள்ள இலவச அனுமதி.
✅3.பத்து வருடங்களுக்கு பிறகு மரங்கள் மூலம் குறைந்த பட்சம் 2 லட்சம் வருமானம் ஈட்டலாம் .
✅4.மொத்த நிலமும் Precast Concrete காம்பவுண்ட் சுவர் கட்டப்படும்.
மேலும் விவரங்களுக்கு :
11 A, AmmaMandapam Road,
Mambalasalai, Srirangam,
Trichy-620 005
https://ezhilgreenhomes.com/enquiry/
[email protected]
📱Mob.No:9486156081

✅ 20 சென்ட் பண்ணை நிலம் / வீடு விற்பனைக்கு முக்கொம்பு அருகில் 🏡நங்கவரத்தில் ஒரு தங்கவரம்🏡✅சிறப்பம்சங்கள்✅1. ஒரு மனையில் ...
25/11/2020

✅ 20 சென்ட் பண்ணை நிலம் / வீடு விற்பனைக்கு முக்கொம்பு அருகில்
🏡நங்கவரத்தில் ஒரு தங்கவரம்🏡
✅சிறப்பம்சங்கள்
✅1. ஒரு மனையில் (20 சென்ட் / 8700 ச.அடி அதில்) 450 ச.அடி வீடும் 250 மரங்களும் நட்டு தரப்படும்.
✅2. மனையின் உரிமையாளர் , நிறுவனத்தின் நிலத்தில் கட்ட படும் பண்ணைவீட்டில் ஒரு வருடத்தில் 5 நாட்கள் தங்கிக்கொள்ள இலவச அனுமதி.
✅3.பத்து வருடங்களுக்கு பிறகு மரங்கள் மூலம் குறைந்த பட்சம் 2 லட்சம் வருமானம் ஈட்டலாம் .
✅4.மொத்த நிலமும் Precast Concrete காம்பவுண்ட் சுவர் கட்டப்படும்.
மேலும் விவரங்களுக்கு :
11 A, AmmaMandapam Road,
Mambalasalai, Srirangam,
Trichy-620 005
https://ezhilgreenhomes.com/enquiry/
[email protected]
📱Mob.No:9486156081

📣 ✅ 20 சென்ட் பண்ணை நிலம் / வீடு விற்பனைக்கு முக்கொம்பு அருகில் 🏡நங்கவரத்தில் ஒரு தங்கவரம்🏡✅சிறப்பம்சங்கள்✅1. ஒரு மனையில...
11/08/2020

📣 ✅ 20 சென்ட் பண்ணை நிலம் / வீடு விற்பனைக்கு முக்கொம்பு அருகில்

🏡நங்கவரத்தில் ஒரு தங்கவரம்🏡

✅சிறப்பம்சங்கள்
✅1. ஒரு மனையில் (20 சென்ட் / 8700 ச.அடி அதில்) 450 ச.அடி வீடும் 250 மரங்களும் நட்டு தரப்படும்.
✅2. மனையின் உரிமையாளர் , நிறுவனத்தின் நிலத்தில் கட்ட படும் பண்ணைவீட்டில் ஒரு வருடத்தில் 5 நாட்கள் தங்கிக்கொள்ள இலவச அனுமதி.
✅3.பத்து வருடங்களுக்கு பிறகு மரங்கள் மூலம் குறைந்த பட்சம் 2 லட்சம் வருமானம் ஈட்டலாம் .
✅4.மொத்த நிலமும் Precast Concrete காம்பவுண்ட் சுவர் கட்டப்படும்.

மேலும் விவரங்களுக்கு :
11 A, AmmaMandapam Road,
Mambalasalai, Srirangam,
Trichy-620 005
https://ezhilgreenhomes.com/enquiry/
[email protected]
📱Mob.No:9486156081

1. ஒரு மனையில் (20 சென்ட் / 8700 ச.அடி அதில்) 450 ச.அடி வீடும் 250 மரங்களும் நட்டு தரப்படும்.

Is it wise to Invest in Real Estate in India in 2020 – 2021?A big YES! Finance Minister, Nirmala Sitharaman presented th...
20/02/2020

Is it wise to Invest in Real Estate in India in 2020 – 2021?
A big YES! Finance Minister, Nirmala Sitharaman presented the Union Budget with highlights of the budget for the real estate sector 2020-21 on 1st February.
So, if you are looking to add real estate to your investment portfolio, then now is the perfect time to get started.

For More contact :
Ezhil Green Homes
Call Us: 91 9486156081
Email us: [email protected]
Website : https://ezhilgreenhomes.com/

https://ezhilgreenhomes.com/trichy-grows-as-an-alternative-property-investment-destination-in-tamilnadu/

16/02/2020
‘எப்படியாவது, கடன்பட்டாவது ஒரு வீட்டைக் கட்டி முடிச்சிடணுங்க…’ என்று அலுப்பாய் சொல்லும் நாற்பத்தைந்து, ஐம்பது வயது சராசர...
16/02/2020

‘எப்படியாவது, கடன்பட்டாவது ஒரு வீட்டைக் கட்டி முடிச்சிடணுங்க…’ என்று அலுப்பாய் சொல்லும் நாற்பத்தைந்து, ஐம்பது வயது சராசரி சம்பளதாரிகள் இங்கே ஏராளம்! இப்படிப்பட்டவர்களுக்கும், நீண்ட நாட்களாக சொந்த வீடு கனவோடு இருப்பவர்களுக்கும், வீடு.......
For More contact :
Ezhil Green Homes
Call Us: 91 9486156081
Email us: [email protected]
Website : https://ezhilgreenhomes.com/

#சொத்து #முதலீடு #சொந்தவீடு #கனவுஇல்லம் #எழில்க்ரீன்ஹோம்ஸ் #பண்ணைவீடு #தனிவீடு #திருவரங்கம் #ஸ்ரீரங்கம் #திருச்சிராப்பள்ளி #நிலம் #விற்பனை

Address

8, EZHIL ILLAM, ANNAI Avenue 2ND CROSS, KOLLIDAM KARAI ROAD, SRIRANGAM
Tiruchirappalli
620006

Alerts

Be the first to know and let us send you an email when EZHIL GREEN HOMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EZHIL GREEN HOMES:

Share