06/03/2025
துவாக்குடி டு மாத்தூர் ரிங் ரோட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் 25070 Sqft (57.5 cent) காலியிடம் விற்பனைக்கு உள்ளது. மிக அவசரமான சூழ்நிலையால். குறைந்த விலையில் Rs 350 per sqft. மேலும் விவரங்களுக்கு
குறிப்பு:
(1) நேரடி ஓனர்
(2) விலை சற்று குறைக்கப்படும்.
(3) 100% clear Documents.
(4) 20 நாட்களுக்குள் பத்திரம் செய்பவர்களுக்கு இடத்தை சுற்றி இலவசமாக வேலி அமைத்து தரப்படும் மற்றும் பத்திர செலவு இலவசம்.
தொடர்புக்கு :63830 47563