18/08/2024
திருச்சி மாருதி நகர் - உங்கள் கனவு வீட்டிற்கான சரியான இடம்!
ஆசியாவின் மிகப்பெரிய பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 10 நிமிட பயண தூரத்தில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சரியாக 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நம்முடைய மாருதி நகர். பிரமாண்ட வீட்டு மனைகளைக் கொண்ட இந்த கேட்டட் கம்யூனிட்டி, DTCP மற்றும் R-E-R-A அங்கீகாரத்துடன் உங்களுக்காக காத்திருக்கிறது.
புகழ்பெற்ற IIT COLLEGE, கல்வி நிறுவனங்கள், ஐடி பார்க்குகள், வர்த்தக மையங்கள், மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் உங்களுக்கு அருகில்.
24x7 பாதுகாப்பு, AUTOMATED 360° SOLAR சிசிடி கேமராக்கள், பிரமாண்ட ARCHடன் கூடிய SECURITY GATE, என உங்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
அனைத்து சாலைகளும் தரமான சிமென்ட் சாலைகள்.
மனையை சுற்றி நவீன தொழில்நுட்பத்திலான INTERLOCK COMPOUND,
சாலை முழுவதும் SOLAR PANEL கொண்ட AUTOMATED மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது
நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக உள்ளது.
மரங்கள், செடிகள் நிறைந்த இயற்கை சூழல்
அவைகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விடும் வசதிகள் உள்ளது.
அரசு வங்கிகளின் வழக்கறிஞர்களால் சட்டப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட இடம்.
உடனே வீடு கட்டி குடியேற தயாரான நிலையில் மனைகள் உள்ளது
திருச்சியில் உங்கள் கனவு வீட்டை உருவாக்க இதுவே சரியான நேரம்!
தொடர்புக்கு:
6369977448
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! இப்போதே தொடர்பு கொண்டு உங்கள் கனவு வீட்டை முன்பதிவு செய்யுங்கள்!