SDJ LAND Properties

SDJ LAND Properties TRICHY LARGEST REAL ESTATE

18/10/2024

திருச்சி வாழ்வின் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளது!
அதவத்தூரில் உங்கள் கனவு வீட்டை உருவாக்க தயாரா?
திருச்சி விமான நிலையத்திலிருந்து வெறும் 15 நிமிட பயண தூரத்தில்,..
அதவத்தூரில் உங்கள் சொந்த இடத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அகலமான 33/30 அடி பிளாக் தார் சாலை,
நல்ல நிலத்தடி நீர், வடிகால் வசதி,
சுற்றிலும் வேலி, மின்சார தெரு விளக்குகள்
என அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன
70% வங்கி கடன் வசதி,
மற்றும் புகழ்பெற்ற வயலூர் முருகன் கோவில், பிஷப் ஹிபர் கல்லூரி, அரசு மருத்துவமனைகள்,அரசு மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள்,சூப்பர் மார்க்கெட்கள் மணைக்கு மிக மிக அருகில்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு 10 நிமிட பயண தூரம் என்பதால்,
நகரத்தின் அனைத்து பகுதிகளையும் எளிதாக அணுகலாம்.
திருச்சி மாநகரின் இதயத்திற்கு அருகில்,
இயற்கையின் அழகை ரசிக்கக்கூடிய ஒரு இடம்.
உங்கள் கனவு வீட்டை உருவாக்க இதுவே சரியான நேரம்!
இன்று எங்களை தொடர்பு கொண்டு உங்கள் இடத்தை
இப்போதே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
call 95 858 02 002

Address

4 SK Complex Singarathope
Tiruchirappalli
6200008

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDJ LAND Properties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category