05/08/2026
திருச்சி, கோர்ட்டில் இருந்து 5 நிமிட தூரத்தில், குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள நமது வீட்டு மனைகளின் சிறப்பம்சங்கள்:
🌹 பிரம்மாண்டமான நுழைவு வாயில்
🌹 நுழைவு வாயிலில் 24 மணி நேரமும் Sequrity Guard
🌹CCTV Camera
🌹 40,30 அடி உறுதியான கான்கிரீட் சாலைகள்
🌹 மின்கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள்
🌹சோலார் விளக்குகள்
🌹மழைநீர் சேகரிப்பு வசதி
🌹சாலையோர Landscaping
🌹சாக்கடை கால்வாய் வசதி
🌹 அனைத்து சாலைகளிலும் மரக்கன்றுகள்
🌹 நிரந்தர சுற்றுச்சுவர்
🌹சிறுவர் பூங்கா
🌹 குறைந்த அடியிலேயே நிலத்தடி நீர்மட்டம்
🌹நமது மனைகளுக்கு மார்க்கெட் விலையில் இருந்து 70% LOAN வசதி உண்டு...
🌹 உடனடியாக வீடு கட்டும் வகையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது..
🌹SAS CBSE SCHOOL நமது மனை சுற்றுச்சுவரின் பின்புறம் அமைந்துள்ளது.. மேலும் நமது மனையின் மிக அருகே SRV CBSE SCHOOL, NARAYANA e-TECHNO SCHOOL, KAMALA NIKETHAN SCHOOL,KAVERI CBSE SCHOOL அமைந்துள்ளது..
🌹 திருச்சி கோர்ட்டில் இருந்து 5 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது...
🌹5 நிமிட தூரத்தில் புதிய பஞ்சபூர் பேருந்து நிலையம்
🌹10 நிமிட தூரத்தில் 5 தேசிய நெடுஞ்சாலைகளைஇணைக்கும்ரிங்ரோடு