Trichy property's

Trichy property's வீடு, நிலம், மற்றும் வீட்டு மனைகள் வாங்க விற்க விரும்புபவர்கள் எங்களுடைய பேஜ் ஐ லைக் செய்யவும் நன்றி.

*வீட்டு மனைகள் விற்பனை* MIET அருகில் குண்டூர் லேக் பின்புறம்,மாத்தூர் 100 அடி ரோட்டில் சென்றால் சித்ரா கணேஷ், திருமண மஹா...
31/03/2026

*வீட்டு மனைகள் விற்பனை*

MIET அருகில் குண்டூர் லேக் பின்புறம்,
மாத்தூர் 100 அடி ரோட்டில் சென்றால் சித்ரா கணேஷ், திருமண மஹால் உள்ளது இந்த மஹாலுக்கு அருகில் ஏ ஆர் கார்டனில் வீட்டுமனைகள் விற்பனை

*அளவு*
1500 சதுர அடிகள் அளவுள்ள இரண்டு மனைகள்...

*Plot No's 123, 138*

*விலை*
₹.800 / சதுர அடி

*Location*
https://maps.app.goo.gl/LZFb1UBNNM2yKtWr6

18/02/2026

VIP City -ன் நாமக்கலில் வீட்டு மனைகள் விற்பனை.

07/01/2026

கமர்சியல் இடம் விற்பனைக்கு

சங்கிலியாண்டபுரம் மெயின்ரோட்டில் கார்னர் கமர்சியல் இடம் விற்பனைக்கு.

*அளவு*
3650 சதுர அடிகள்

*விலை*
₹.7,000 / சதுர அடி

02/12/2025

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

*நிலம் தேவை*

மன்னார்புரத்தில் இருந்து 25 KM சுற்றுவட்டத்திற்குள்...

மதுரை ரோடு,
திண்டுக்கல் ரோடு,
புதுக்கோட்டை ரோடு
இந்த NH- ரோட்டில் இருந்து கட்ரோட்டில் ஒரு KM அல்லது 2 KM தூரத்திற்குள் நிலம் தேவை.

*பட்ஜெட் 20 - 25 இலட்சம்.*

குறைந்தது *20 சென்ட்*

Call: 9842456305

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

05/09/2025

#திருச்சி #பஞ்சப்பூர் - #மதுரை தேசிய #நெடுஞ்சாலை ,

#நாகமங்கலம் ரோட்டில் பிரம்மாண்டமான மேம்படுத்தப்பட்ட DTCP & RERA அனுமதி பெற்ற வீட்டு மனைப்பிரிவு,

🚌 10 நிமிடத்தில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம்,

🛤15 நிமிடத்தில் ரயில்வே நிலையம்,

🛫 15 நிமிடத்தில் சர்வதேச விமான நிலையம்,

*மனையின் சிறப்பம்சங்கள் :-*

️ 🚧 தேசிய நெடுஞ்சாலை அருகில்

🏨 அருகிலேயே மருத்துவமனை வசதி,

🏫 அருகிலேயே பிரபலமான பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளது,

🛕⛪🕋 அருகிலேயே வழிபாட்டு தலங்கள் உள்ளது ,

⛩️கேட்டுடன் கூடிய நுழைவு வாயில்,

🧱 மனைப்பகுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர்,

⚡தெருவிளக்கு வசதி,

💧 சுவை யான குடிநீர் வசதி,

🛝சிறுவர் விளையாட்டு பூங்கா,

🌲 மனைக்கு ஒரு மரம்,

‍♀️ உடற்பயிற்சி கூடம்,

️🏤உடனே வீடு கட்டி குடியேறலாம்,

விலை சதுரடி ரூ. *699* மட்டுமே,

தொடர்புக்கு, 📲9842456305

26/08/2025

வீடு விற்பனைக்கு

கேகே நகர் டு உடையாம்பட்டி ரோடு ரயில்வே கேட் அடுத்து அருகாமையில் வீடு விற்பனைக்கு உள்ளது.

பள்ளிவாசல் உள்ளது.

2 HBK

இடத்தின் அளவு
1200 சதுர அடிகள்

கட்டிட அளவு
840 சதுர அடிகள்

விலை
55 லட்சம்

விலை குறைத்து பேசலாம்

ரிவேரா நகர்
6th கிராஸ்
வடக்கு பார்த்த பிளாட்

12/08/2025

*இடம் விற்பனைக்கு*

உடையான்பட்டி ரோடு ரயில்வே கேட் அருகாமையில் கப்பல் மஹால் பின்புறம் சாமி நகரில் பிளாட் விற்பனைக்கு

*இடத்தின் அளவு*

ரோடு பேஸ் 39 அடி அகலம்
75 அடி நீளம்

2925 சதுர அடி இடம்

*விலை*
சதுர அடி ₹. 2500

02/08/2025

Address

Sangliyanda Puram
Tiruchirappalli
620001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy property's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category