05/08/2026
📍 நிலம் வாங்கும் முன் ஒரு நிமிடம் யோசிங்க!
ஒரு சிறிய அலட்சியம் உங்கள் வாழ்நாள் சேமிப்பையே பாதிக்கலாம்.
✅ ஆவணங்களை முழுமையாக சரிபாருங்கள்.
✅ நிலத்தை நேரில் அளந்து உறுதி செய்யுங்கள்.
✅ எல்லைகள் சரியாக உள்ளதா என்பதை கண்டறியுங்கள்.
விழிப்புணர்வுடன் வாங்கும் நிலம் மட்டுமே முதலீடு.
உங்களுக்கு நிலம், ஆவணங்கள், சர்வே அல்லது DTCP தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், Nilam Sevai Maiyam-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.