Tirupur 39

Tirupur 39 திருப்பூர் மக்களுக்கான இலவச விளம்பர பகுதி. Free advertising page for Tiruppur People. Shops, RealEstate, Schools, Self Employed Business development.

திருப்பூர் மக்களுக்கான இலவச விளம்பர பக்கம்

06/05/2025

பயங்கர காற்று மழை

வணக்கம். தமிழ் புத்தாண்டு சிறப்பு சலுகையாக எங்களது ஐந்திணை இயற்கை அங்காடியில்  தரமான பருப்பு மற்றும் பயிர்கள் குறைந்த வி...
21/04/2025

வணக்கம்.
தமிழ் புத்தாண்டு சிறப்பு சலுகையாக எங்களது ஐந்திணை இயற்கை அங்காடியில் தரமான பருப்பு மற்றும் பயிர்கள் குறைந்த விலையில் தந்து கொண்டுள்ளோம்.

----------------------------------

*ஐந்திணை இயற்கை அங்காடி*,
ஹோட்டல் விஸ்வாஸ் எதிரே,
SAP Theatre, திருப்பூர் - 641603

பாத்திரங்கள் சாமியானாக்கள் வாடகைக்கு கிடைக்கும்.
21/04/2025

பாத்திரங்கள் சாமியானாக்கள் வாடகைக்கு கிடைக்கும்.

*எலத்தூர் குளத்தில் இயற்கை நடை & மரம் நடும் நிகழ்வு*எலத்தூர், ஈரோடு மாவட்டம் (நம்பியூர் அருகே)ஏப்ரல் 19, 2025சனிக்கிழமை ...
21/04/2025

*எலத்தூர் குளத்தில் இயற்கை நடை & மரம் நடும் நிகழ்வு*
எலத்தூர், ஈரோடு மாவட்டம்
(நம்பியூர் அருகே)

ஏப்ரல் 19, 2025
சனிக்கிழமை மாலை 4:00 - 6:30

வாருங்கள் மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் பயணித்து வந்து தற்போது எலத்தூர் குளத்தில் இருந்து திரும்பிச் செல்ல தாயாராகும் (Return Migration) வாலாட்டிகள், மண் கொத்திகள், கதிர் குருவிகள் போன்ற பறவைகளையும் அத்துடன் இங்கு இரவு தங்க வரும் ஆயிரக்கணக்கான உள்ளூர் பறவைகளையும் நேரில் கண்டு ரசிப்போம்.

இத்துடன் நமது சூழல் குறித்தும் காலநிலை மாற்றம் குறித்தும் சிறிது உரையாடுவோம் 🌿

இந்நிகழ்வில் மண்ணின் தாவரங்கள் சில நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

*முன்பதிவு செய்ய:*
https://bit.ly/Nature_Walk_105

முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கு நிகழ்வு குறித்த மேலும் தகவல்கள் பகிரப்படும்.

#சூழல்அறிவோம்

20/04/2025

அறுவடை - பிரமாண்டமான விவசாய கண்காட்சி. @ உடுமலை.

எங்களிடம் தரமான முந்திரி பருப்பு வகைகள் ட்ரை ப்ரூட்ஸ் வகைகள் தொக்கு வகைகள் ஊறுகாய் வகைகள் இட்லி பொடி பருப்பு பொடி வகைகள்...
17/04/2025

எங்களிடம் தரமான
முந்திரி பருப்பு வகைகள்
ட்ரை ப்ரூட்ஸ் வகைகள்
தொக்கு வகைகள்
ஊறுகாய் வகைகள்
இட்லி பொடி பருப்பு பொடி வகைகள்
😋 பாகற்காய் தொக்கு 😋 வாழைப்பூ தொக்கு 😋
பூண்டு தொக்கு 😋
தக்காளி தொக்கு😋
புதினா மல்லி தொக்கு 😋 மாங்காய் தொக்கு 😋 நெல்லிக்காய் தொக்கு😋
சுண்ட வத்தல் குழம்பு😋மணத்தக்காளி வத்தல் குழம்பு😋
கட் மாங்காய் ஊறுகாய் 😋இட்லிப்பொடி😋
எள்ளு இட்லிப்பொடி😋பருப்புப்பொடி😋
Dry nuts powder 😋
Hair oil

தேவைகளுக்கு அழைக்கவும்.
9698696611

15/04/2025

DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை விற்பனைக்கு.

கோவில் வழி பேருந்து நிலையம் பின்பக்கம்.

அனைவருக்கும் அன்புடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2025

அனைவருக்கும் அன்புடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Pls like and subscribe our you tube
13/04/2025

Pls like and subscribe our you tube

13/04/2025

விபத்தை ஏற்படுத்தும் நடு சாலை வெட்டுப்பள்ளம். நடராஜா தியேட்டர் தென்புறம் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் இந்த பள்ளத்தில் சிக்கி நிறையப் பேர் கீழே விழுந்து அடிபடுகிறார்கள்.

இதை உடனடியாக சரி செய்ய வேண்டுமாய் வாகன ஓட்டகள் சார்பாக அதிகாரிகளை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு.

2 BHK House 48 lacs
13/04/2025

2 BHK House 48 lacs

Address

Tirupur
641604

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur 39 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tirupur 39:

Share