39 Real Estate

39 Real Estate Real Estate News of Coimbatore, Tirupur, Erode and all over Tamilnadu All news about Real Estate in Tirupur, Coimbatore, Erode Districts

✓  16 cent Land for Sale.✓  Opp. Chikkanna Govt Arts College Tirupur.✓  Suitable for Factories, Stock Godown, Rental Inc...
14/10/2024

✓ 16 cent Land for Sale.
✓ Opp. Chikkanna Govt Arts College Tirupur.
✓ Suitable for Factories, Stock Godown, Rental Income Building.

✓ Contact 9842502503

திருப்பூர் பல்லடம் சாலை மகாலட்சுமி நகரில் 5.5 சென்ட் வீட்டு மனை இடம் விற்பனைக்கு உள்ளது. சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ள...
13/10/2024

திருப்பூர் பல்லடம் சாலை மகாலட்சுமி நகரில் 5.5 சென்ட் வீட்டு மனை இடம் விற்பனைக்கு உள்ளது.

சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளது. அனைத்து விதமான கடைகளும் அருகில் உள்ளது. பாதுகாப்பான பகுதி.

பல்லடம் சாலை, மகாலட்சுமி நகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. நடந்து சென்றுவிடலாம்.

ஆழ்துளை குழாய் கிணறு போட்டால் இரவு 20-30 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கும்.

குடிநீர் இணைப்பும் உள்ளது.
உடனே வீடு கட்டி குடியேற மிக அருமையான பகுதி.

ஒரு சென்ட் 8.75 எதிர்பார்க்கிறார்கள். உடன் கிரயத்துக்கு எனில் கொஞ்சம் அனுசரித்து பேசலாம். விருப்பமுள்ளவர்கள் கீழே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

9842502503

25/07/2024

95 சென்ட் விவசாய பூமி.
✓ சென்ட் 3 லட்சம்
✓திருப்பூர் - உடுமலை சாலை. வரதராஜபுரம் பஸ்ஸ்டாப்.
✓தார் சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ளது.
✓ சுற்றிலும் வீடுகள் உள்ளது.
✓ அருகில் புதிய வீட்டு மனை பிரிவு (லே அவுட்) உள்ளது.

24/07/2024

1.10 Acre + 2 BHK. House for Sale.

11/07/2024

மசக்கவுண்டன் செட்டிபாளையம் பஞ்சாயத்து
கிருஷ்ணா நகர்
வடக்கு பார்த்த வீட்டு மனை
35*50
30 அடி தார் சாலை

விலை : 1 சென்ட் விலை 6.5லட்சம்

2% கமிஷன் கொடுக்கப்படும்

9123538780

32 cent for Sale in L T Bypass road Coimbatore
11/07/2024

32 cent for Sale in L T Bypass road Coimbatore

9842502503

சூலூர் செங்கத்துறை அருகில் 1.5 ஏக்கர் பூமி விற்பனைக்கு உள்ளது. 1100 Sqft ACC  குடோன். 7.5 HP Power Line.ரெண்டு வீடு.வீட்...
11/07/2024

சூலூர் செங்கத்துறை அருகில் 1.5 ஏக்கர் பூமி விற்பனைக்கு உள்ளது.

1100 Sqft ACC குடோன்.
7.5 HP Power Line.
ரெண்டு வீடு.
வீட்டு மின் இணைப்பு
ஆழ்துளை கிணறு.
எல்லாமே உள்ளது.

சூலூரில் இருந்து சரியாக 3கிலோமீட்டர் தூரம் மட்டுமே.

பக்கத்தில் RKS சிவோம் என்கிற அருமையான குடியிருக்கும் பகுதி உள்ளது.

சூலூர் KMCH க்கு வடபுறம் . 2.5 கி.மீ.தூரம்.

குடியிருப்புகள் உருவாக்க, பள்ளி கல்லூரி கல்வி நிலையங்கள் அமைக்க என அனைத்து பயன்பாட்டுக்கும் உகந்தது.

விலை சென்ட். 2.75 லட்சம்.
உடன் கிரயத்துக்கு அனுசரித்து பேசலாம்.

விரைவில் வளர்ச்சி அடையக்கூடிய பகுதி.

மேலும் விவரங்களுக்கு இந்த யூடியூப்ல் பார்க்கவும்.

தொடர்புக்கு
9842-502-503

2 BHK புது வீடு 48 லட்சம் மட்டுமே.
08/07/2024

2 BHK புது வீடு 48 லட்சம் மட்டுமே.

2BHK New house, 48 lacs.Near SKL school PachampalayamJust 500mtrs from New Tiruppur BypassNorth face3.10 CentHall 10x17Bedroom 10x16 (bathroom)Bedroom 10x10K...

04/07/2024

5.5 சென்ட் விற்பனைக்கு. தாராபுரம் சாலை, விவேகானந்தா பள்ளி எதிரில் . திருப்பூர்.

04/07/2024

தரமான DTCP குடியிருப்பு பகுதி.. தாராளமா வாங்கலாம்.

Address

Eswaramukrthi Layout, Karuvampalayam, Mangalam Road2
Tirupur
641604

Telephone

+919842502503

Website

Alerts

Be the first to know and let us send you an email when 39 Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 39 Real Estate:

Share

Category