01/09/2023
MMDA INTERLOCK WALL BRICKS
எங்களிடம் கட்டுமானத்திற்கு தரமான(interlocking bricks) இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் எல்லா அளவுகளிலும் கிடைக்கும்.,
Size:
11"-9"-5"
11"-6"-6"
11"-6"-5"
# புதிய வகை தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்கள் அதிக உறுதி தன்மை உடையது.
# மேலும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் செய்யப்படுகிறது.
# இந்தவகை கட்டுமானம் செய்வதினால் மணல், சிமெண்ட், வேலையாட்களின் கூலி ,சுமார் 15% முதல் 20% வரை மிச்சம் படுத்தப்படுகிறது மொத்த கட்டுமானத்தில் இருந்து.
# இந்தவகை கட்டுமானம் மேற்கொள்வதால் சுவர்களுக்கு பூச்சு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இரண்டு இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் களுக்கு இடையே வரும் ஜாயின்ட்ஐ கிரவுடிங் செய்தாலே போதுமானதாக இருக்கும்.
# அனைவரும் இந்த வகை கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர்களது பணம்,நேரம்,உழைப்பு குறையும்,மேலும் இந்த வகை கட்டுமானம் மேற்கொள்ள
MMDA GROUP
MDN ARCHITECT'S & CONSTRUCTION,
No:303'VELLORE MAIN ROAD,
Near EB Office, New Mallavadi, Tiruvannamalai-606805.
Mobile No: 9884221522, 9715968110, [email protected] , [email protected]
எங்களை அழைக்கவும்..!
நாங்கள் இந்த வகை இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் கட்டுமானம் செய்ய சதுரஅடி க்கு தகுந்தார் போல் சரியான விலை நிர்ணயித்து உங்கள் கனவு இல்லங்களை கட்டிக்கொடுத்து கொண்டிருக்கிறோம்...