Mk Land Promoter & Chit Funds

Mk Land Promoter & Chit Funds Woman

💧💸சிறுதுளி பெருவெள்ளம்💦💰 நம்மில் அனைவருக்கும் சிறு சேமிப்பு என்பது தேவை காலத்தின் கட்டாயம் ‘நன்மைக்கும் தீமைக்கும் நமக்க...
14/04/2026

💧💸சிறுதுளி பெருவெள்ளம்💦💰

நம்மில் அனைவருக்கும் சிறு சேமிப்பு என்பது தேவை காலத்தின் கட்டாயம் ‘நன்மைக்கும் தீமைக்கும் நமக்கு உதவுகிறது ‘சிறுசேமிப்பு பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது! இன்றே சேமிப்பீர் சிறப்புடன் வாழ்வோம் 🤝

💧"சிறுதுளி பெருவெள்ளம்"💦

இவன்✍️
Dr.முத்துக்குமார்🙏
Mk சிட்பண்ட்ஸ்🤝

*தைப்பூசத்தின்* *சிறப்புகள்*தை மாசத்தில் பௌர்ணமியன்று பூசம் நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூசம். தைப்பூச நாளின் சிறப்பு...
01/02/2026

*தைப்பூசத்தின்* *சிறப்புகள்*

தை மாசத்தில் பௌர்ணமியன்று பூசம் நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூசம். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்

தைப்பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டுவரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும். தமிழ் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள் தான் தைபூசமாக கொண்டாடப்படுகிறது.

முருகக் கடவுள் அசுரகுலத்தை அழித்ததன் வெற்றி விழாவாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவர். முருகக் கடவுள் சூரனை வதைக்க அன்னை சக்தியிடம் சக்திவேல் பெற்றது ஒரு தைப்பூசத் திருநாளின் தான்.
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள் இன்று...

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
14/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

08/11/2025
எனது நிதி நிறுவனமான Mk சிட் பண்ட்💸 & லேண்ட் பிரமோட்டர்ஸ்🏢 அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற என் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண...
28/08/2025

எனது நிதி நிறுவனமான Mk சிட் பண்ட்💸 & லேண்ட் பிரமோட்டர்ஸ்🏢 அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற என் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடிய என் உடன் பிறந்த தம்பிமார்கள் என் அண்ணன்மார்கள் மற்றும் உயிரினும் மேலான நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி💐💐💐

தெரு நாய் மேல அவ்ளோ அக்கறை இருந்தா உங்க வீட்டு AC ரூம்ல வளர்த்துங்க..!
19/08/2025

தெரு நாய் மேல அவ்ளோ அக்கறை இருந்தா உங்க வீட்டு AC ரூம்ல வளர்த்துங்க..!

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா திருக்கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் '15' ஆண்டுகள் பயணித...
23/07/2025

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா திருக்கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் '15' ஆண்டுகள் பயணித்து வரும் சிட்பண்ட்ஸ், பைனான்ஸ் & Mk லேண்ட் பிரமோட்டர்ஸ் நிறுவனம் # உங்களை பனிமய மாதாவின் அருள் பெற வாரீர் வாரீர் என அன்போடு வரவேற்கிறோம்.

இவன்🖌️
Lion Dr M.முத்துகுமார்
Mk சிட் பண்ட்💸 & லேண்ட் பிரமோட்டர்ஸ்🏢
111/60/50/A10,ஸ்டேட் பேங்க் காலனி📍
தூத்துக்குடி-2

*உழைப்பே உயர்வு* முதலாளிகளும் தொழிலாளிகளும் பங்காளிகளாக மாறும் இடம் நோக்கி நமது பயணங்கள் அமையட்டும்,அமைப்போம் அனைவருக்கு...
01/05/2025

*உழைப்பே உயர்வு* முதலாளிகளும் தொழிலாளிகளும் பங்காளிகளாக மாறும் இடம் நோக்கி நமது பயணங்கள் அமையட்டும்,அமைப்போம் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்💪

இவன்✍️
Lion Dr M.முத்துகுமார்
Mk சிட் பண்ட்💸 & லேண்ட் புரமோட்டர்🏢
ஸ்டேட் பேங்க் காலனி📍
தூத்துக்குடி-2

லயன்ஸ் கிளப் ப்ரெசிடெண்ட் ஜான் சுபாஷ் அவர்கள் மற்றும்  தூத்துக்குடி ஸ்டார் லயன்ஸ்கேப் மெம்பர்ஸ்வுடன் குற்றாலம் எலக்சன்
26/03/2025

லயன்ஸ் கிளப் ப்ரெசிடெண்ட் ஜான் சுபாஷ் அவர்கள் மற்றும் தூத்துக்குடி ஸ்டார் லயன்ஸ்கேப் மெம்பர்ஸ்வுடன் குற்றாலம் எலக்சன்

உயிரெனக் கருதும் தமிழையும், உணர்வோடு ஒன்றான தமிழ் மண்ணையும், உணவளிக்கும் உழவையும் கொண்டாடும் அறுவடைத் திருநாளில், அனைத்த...
14/01/2025

உயிரெனக் கருதும் தமிழையும், உணர்வோடு ஒன்றான தமிழ் மண்ணையும், உணவளிக்கும் உழவையும் கொண்டாடும் அறுவடைத் திருநாளில், அனைத்து மக்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துகள்🌾🌾🌾

Address

111/60/50A/10 State Bank Colony, Thoothukudi
Tuticorin
628002

Telephone

+919843690592

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mk Land Promoter & Chit Funds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category