Mahalakshmi Real Estate

Mahalakshmi Real Estate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahalakshmi Real Estate, Real Estate, 2/a sanmugavel Street, zam zam medical opposite, Udumalpet.

இன்றைய சூழ்நிலையில்..வீரம் என்பது பயப்படாத மாதிரி நடிக்கிறது; புத்திசாலி என்பது அடுத்தவனை முட்டாளாக்குவது; சந்தோஷம் என்ப...
29/11/2023

இன்றைய சூழ்நிலையில்..

வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிக்கிறது;

புத்திசாலி என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;

சந்தோஷம் என்பது
பணம் இருப்பதாய்
காட்டி கொள்வது;

அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;

குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்போது
தெரிவது;

தன்னிலைவிளக்கம் என்பது
தன் தவறுக்கு
சால்ஜாப்பு சொல்வது;

பொதுசனம் என்பது
கூடி நின்று
வேடிக்கை பார்ப்பது;

தலைவர் என்பது
ஊரை அடித்து
உலையில் போடுவது;

தானம் என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது;

பணிவு என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;

காதல் என்பது
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது;

கல்வி என்பது
காப்பி பேஸ்ட்
செய்வது;

நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;

நல்லவன் என்பது
கஷ்டப் பட்டு
நடிப்பது;

எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது;

மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;

சிரிப்பு என்பது
அடுத்தவன் விழும்போது
வருவது;

வீடு விற்பனைக்கு இரண்டு படுக்கையறை மூன்று பத்ரும் கார் பார்க்கிங் . போர் கிழக்குபர்த்த வீடு விலை 57L
10/08/2021

வீடு விற்பனைக்கு இரண்டு படுக்கையறை மூன்று பத்ரும் கார் பார்க்கிங் . போர் கிழக்குபர்த்த வீடு விலை 57L

27/12/2017
காலி இடங்கள் விற்பனைக்கு கிடைக்கும்
23/09/2017

காலி இடங்கள் விற்பனைக்கு கிடைக்கும்

Address

2/a Sanmugavel Street, Zam Zam Medical Opposite
Udumalpet
642126

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahalakshmi Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category