25/09/2022
இந்த அரங்கத்தில் 300 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற் அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் தேவையான சைவம் மற்றும் அசைவம் சமையல் பாத்திரங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் மணமகன் மணமகள் அறைகள் உட்பட 9 அறைகள் உள்ளது. நல்ல காற்றோட்டம், தேசிய நெடுஞ்சாலை ஒட்டி டோல் கேட் அருகில் 100 மீட்டர் தூரத்தில் இந்த அரங்கத்தில் காதணிவிழா, திருமணங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், உள்ளிட்ட அனைத்து அனைத்துக்கும் தேவையான வசதிக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது. கட்டணங்கள் குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.