Shine Housing

Shine Housing A World Class Realty Company, Shine Housing is born in Vellore City, South India, promoted by persons having more than 15 years experience and expertise in

A World Class Realty Company, Shine Housing is born in Vellore City, South India, promoted by persons having more than 15 years experience and expertise in the field of Real Estate. The Shine Housing is a realty company that enshrines Trust and Transparency as its operative principle. A sensitive and dynamic Team will assist the customers, both for buying and selling. In this age of the "World Wide Web," we clearly understand that it is INFORMATION that is paramount. No wonder that we have an extensive Property Database that will help in selecting the best deal. Yet, you will experience simplicity and clarity in our transactions through customer - centric procedures, from selection to registration. Shine Housing will cover the entire spectrum of realty related relationships to the absolute satisfaction of the customers. Shine Housing firmly believes that it will become a success story owing to one simple, ideal insight, that a 'one-stop shop' that provides complete property solutions is the ultimate desire of the customer. Shine Housing will provide a variety of services model that translates not just in to transactions, but also to comprehensive and strategic counseling and management in all property related fields.

வீட்டுமனையில் முதலீடு செய்கிறீர்களா?சென்னை புறநகர் பகுதிகளையும் நகர்பகுதிகளின் ஒரு அங்கமாக மாற்றிவிடும் அளவுக்கு குடியிர...
02/08/2015

வீட்டுமனையில் முதலீடு செய்கிறீர்களா?

சென்னை புறநகர் பகுதிகளையும் நகர்பகுதிகளின் ஒரு அங்கமாக மாற்றிவிடும் அளவுக்கு குடியிருப்பு எல்லைகள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. அதனால் புறநகரை அடுத்துள்ள கிராமப்புறத்தையொட்டிய பகுதிகளில் வீட்டுமனை விற்பனை அதிகரித்து வருகிறது. நகர்பகுதியில் இருந்து தொலைவில் அமைந்திருந்தாலும் முதலீடு நோக்கத்தில் பலர் வீட்டுமனைகள் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் வீட்டுமனை நீண்டகால முதலீடா? குறுகிய கால முதலீடா? என்பதை முடிவு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். பொதுவாக முதலீட்டு காலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் எல்லா பகுதியும் விரைவாக வளர்ச்சி அடைந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது.


http://www.dailythanthi.com/Others/YourArea/2015/07/31234803/In-a-plotDo-you-invest.vpf

சென்னை புறநகர் பகுதிகளையும் நகர்பகுதிகளின் ஒரு அங்கமாக மாற்றிவிடும் அளவுக்கு குடியிருப்பு எல்லைகள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. அதனால் புறநகரை அடுத்துள்ள கிராமப்புறத்தையொட்டிய பகுதிகளில் வீட்டுமனை விற்பனை அதிகரித்து வருகிறது.

நான் சொந்தமாக வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் எனது தந்தையின் பெயரில் சொத்துகள் வாங்கி உள்ளேன். இதற்கு என் கூடப் பிறந்தவ...
27/06/2015

நான் சொந்தமாக வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் எனது தந்தையின் பெயரில் சொத்துகள் வாங்கி உள்ளேன். இதற்கு என் கூடப் பிறந்தவர்களால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் வராமல் தடுக்க எப்படி எழுதி வாங்க வேண்டும்?

- சாமிநாதன், காரைக்கால்

முதலில் நீங்கள் சுயமாகச் சம்பாதித்த பணத்தில் உங்கள் தந்தை பெயரில் சொத்துகள் வாங்கியது சட்டப்படி தவறு. உங்களால் நேரில் வந்து சொத்தைக் கிரயம் பெறவோ பராமரிக்கவோ முடியாத சூழ்நிலையில் உங்கள் தந்தையையோ உங்கள் நம்பிக்கைக்குரிய வேறு ஒருவரையோ உங்களது முகவராக நியமித்து உங்கள் பெயரில்தான் சொத்துகள் வாங்கியிருக்க வேண்டும். அதனால் உடனடியாக உங்கள் தந்தை பெயரில் நீங்கள் வாங்கியுள்ள சொத்துகள் அனைத்தையும் உங்கள் தந்தை உங்களுக்குத் தீர்வுப் பத்திரம் (செட்டில்மெண்ட் பத்திரம்) எழுதிப் பதிவுசெய்து தரக் கேட்டுக்கொள்ளுங்கள். இல்லாவிடில் உங்கள் உடன் பிறந்தவர்களால் எதிர்காலத்தில் பிரச்சினை வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு உண்டு.

மாதம்மாள் என்பவர் தனக்கு உரிமையான நிலத்தை (1,650 சதுர அடி பரப்பளவு) விற்பனை செய்யும் பொருட்டு 1996-ம் ஆண்டு தனது முகவராக வெங்கடேஷ் என்பவரை நியமனம் செய்கிறார். அதன்பிறகு 2000-ம் ஆண்டு அந்த மாதம்மாள் தனது முகவர் வெங்கடேஷ் மூலமாக அந்த நிலத்தை எங்களுக்கு விற்பனை செய்கிறார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு மீண்டும் மாதம்மாள் தனது முகவர் மூலமாக அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்கிறார். தற்போது இந்த நிலம் யாருக்கு உரிமையானது. மாதம்மாள் தனது முகவர் வெங்கடேஷ் மூலமாக 2000-ம் ஆண்டு எங்களுக்குக் கிரயம் செய்த பிறகும் 2006-ம் ஆண்டில் வேறு ஒருவருக்கு கிரயம் செய்ய உரிமை உள்ளதா?

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/article7360761.ece

அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குபவர்கள் கார் பார்க்கிங் ஏரியாவுக்கென்று தனியாக விலை கொடுக்கக் கூடாது.

சொந்தமாக வீடு கட்ட போகிறீர்களா? வீடு கட்டுவதற்கான விதிமுறைகளை அறிந்து கொள்ள படியுங்கள்..வீட்டைக் கட்டுவது வாழ்க்கையில் ஒ...
15/05/2015

சொந்தமாக வீடு கட்ட போகிறீர்களா? வீடு கட்டுவதற்கான விதிமுறைகளை அறிந்து கொள்ள படியுங்கள்..

வீட்டைக் கட்டுவது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய கனவு. அதுவும் நாமே நிலம் வாங்கித் தனியாக வீடு கட்டுவது என்பது அதைவிட மிகப் பெரிய விஷயம்.

வீட்டுக்கான பத்திரம் முடிப்பதில் இருந்து வீடு கட்டுவதற்கான ப்ளான் இடுவதில் இருந்து பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது உள்ளாட்சி அமைப்புகளில் பின்பற்றப்படும் வீடு கட்டும் விதிமுறைகள்.

விதிமுறைகள்

நாம் வாங்கியிருக்கும் வீட்டு மனை முழுவதும் வீடு கட்ட பொதுவாக அனுமதி கிடைப்பதில்லை.

மனையின் நீளம் 50 அடிக்கும் அதற்கும் குறைவாவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும்.
50 - 100 அடி என்றால் 10 அடியும்,
100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும். வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும்.

வாகனங்கள் நிறுத்தும் வசதிக்காகவும் காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த வரைமுறைகள்.

மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடம் கட்ட முடியும்.

பிளான் தயாரிப்பு:

வீடு கட்டும் அளவு முடிவான பிறகு அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர் மூலம் ப்ளான் தயாரித்து பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து, விண்ணப்பத்துடன் இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். வீட்டில் மழை நீர் சேமிப்புக்கான வசதி ப்ளானில் இருப்பது அவசியம். அது அனுமதி வாங்கும்போது பரிசோதிக்கப்படும்.

அனுமதி வர ஒரு மாத காலம் வரை ஆகக்கூடும். ப்ளான் வரத் தாமதமாகிறது என நினைத்து அதற்கு முன்பே கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கூடாது. முன்பே தொடங்கினால் ப்ளானில் காட்டியுள்ளபடி வீடு கட்ட வேண்டும். இல்லையெனில் பின்னால் அதிகாரிகள் ஆய்வுசெய்யும்போது பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

16/12/2014

can register from abroad

A -resident Indian ( ) is permitted to purchase and sell property in India. However, a NRI needs to comply with the requirements imposed by the Reserve Bank of India ( ). NRIs can invest through their representatives in India with a power of attorney to act on their behalf. A copy of the power of attorney should be notarised with the Indian consulate in the respective country. This will give it authenticity.

The property can be registered in the name of the NRI, and the power of attorney holder can sign on his behalf by producing a copy of the power of attorney to the appropriate authorities. can seek home loans through a power of attorney holder and documents can be signed on their behalf while investing in property. Home loans can be processed through overseas representative offices of banks for NRIs. The RBI permits NRIs to hold joint accounts with residents.

A NRI can issue a power of attorney in favour of his relative or representative. This enables him to sell property and arrange to repatriate the sale proceeds through an authorised foreign exchange dealer. Further, a representative can also rent out the property and credit the proceeds to a NRO account. A power of attorney gives authority to a person, to act on behalf of another. The person who gives the power is known as grantor.

The person in whose favour the authority is granted is known as grantee. The document gives a person the authority to act on the buyer's behalf for a specific period and matter. The holder of the power of attorney can undertake all the formalities including ex*****on of agreement of sale, registration, possession, and execute all deeds, mortgages, contracts, lease etc. So, the power of attorney holder can sign documents for the buyer and undertake all such acts and deeds as may be required to be undertaken by the NRI had he been physically present.

The power of attorney has to be attested by two or more independent witnesses. If it is given to sell property, it needs to be registered. An advantage of power of attorney is that one doesn't need to be physically present to execute the property-related documents. The deeds of the agent will be binding on the grantor.

A general power of attorney is used when the agent is empowered to undertake all types of transactions on behalf of the grantor. A specific power of attorney is granted when the Agent is authorized to undertake only specific transactions. Usually, the power of attorney can be revoked, subject to certain conditions. It is automatically revoked in the event of death or bankruptcy of the grantor.

A NRI needs to sign the power of attorney before a consulate officer or a notary in the country of his residence. The signature on the deed has to be attested by the consulate officer or notary. He needs to sign all pages of the deed. It then needs to be sent to India and should be presented for adjudication within three months. Adjudication is a method of paying proper stamp duty for a power of attorney. The stamp duty payable varies from State to State.

Source: Times Property, The Times of India, ,

One-Stop Shop' for all realty needsShine Housing   (+91)-99441 95299,(+91)-99442 19288enquiry@shinehousing.comwww.shineh...
16/12/2014

One-Stop Shop' for all realty needs

Shine Housing

(+91)-99441 95299,(+91)-99442 19288
[email protected]
www.shinehousing.com

A World Class Realty Company, Shine Housing is born in Vellore City, South India, promoted by persons having more than 15 years experience and expertise in the field of Real Estate.

16/12/2014

Address

40, Chittoor Road
Vellore
632007

Alerts

Be the first to know and let us send you an email when Shine Housing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shine Housing:

Shortcuts

Share

Category