24/06/2026
நியூ அரசன் நகரின் அதிசய அம்சங்கள் :
* நமது அரசன் நகர், விழுப்புரம் to திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் (NH234) யில் அமைந்துள்ளது.
* அனைத்து ஊர்களுக்கும் சென்று வர 24 மணி நேரமும் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளதாலும் மனைப்பரிவிலேயே இதைவிட அட்டகாசமான நகர் அகிலத்தில் இனி கிடைக்காது என்றே சொல்லலாம்
* நமது அரசன் நகர் சூரப்பட்டு ஊர் மற்றும் நான்கு முனை சந்திப்பிலிருந்து நடந்து போகும் தூரத்தில் அமைந்துள்ளதால் உடனே வீடு, கடை, அரசு மற்றும் தனியார் சம்மந்தமான அனைத்து அலுவலகங்களும் கட்டிட அதிசய நகர் தாங்க நம் அரசன் நகர்.
* அரசன் நகர் DTCP & RERA தமிழக அரசு அனுமதி பெற்ற 30 அடி அகலமான தார்சாலைகள்.
* சாலைக்கு இருபுறமும் வாய்க்கால், சோலார் வீதி விளக்குகள் அமைந்துள்ளதால் அற்புதமான நகர் இதுவே என்றும அடித்து சொல்லலாம்,
* நமது அரசன் நகரை சுற்றி 7அடி காம்பவுண்ட் மற்றும் 15 அடி ஆர்ச் உடன் கூடிய கேட் அமைந்துள்ளதல் பாதுகாப்பிற்கு பத்திரமான நகர் என்று பக்காவாக சொல்லாம்.
* நமது அரசன் நகர் வீடுகள் மற்றும் கடைவீதிகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் நீங்கள் உடனடியாக வீடு கட்டிடவும் அல்லது முதலீடு செய்து விரைவில் பல மடங்கு லாபம் பெற்றிடவும் லாவகமான மனைப்பிரிவு உங்கள், எங்கள், நம்ம நியூ அரசன் நகர் மட்டுமே.!
அழகான வார்த்தைகளோடு அன்போடு உங்களை அழைக்கின்றோம்..
அவசியம் வாருங்கள்...
ஆதரவு தாருங்கள்..!
அலுவலகம் மனைப்பிரிவில் உள்ளது
மேலும் விபரங்களுக்கு
78710 84186,
95973 13537