அறிவன் அஃரோவேட் புராடக்ட்ஸ்

  • Home
  • India
  • Villupuram
  • அறிவன் அஃரோவேட் புராடக்ட்ஸ்

அறிவன் அஃரோவேட் புராடக்ட்ஸ் அறிவன் அஃரோவேட் புராடக்ட்ஸ் என்பது விழுப்புரம் மாவட்டம் , தமிழ்நாடை தளமாகக் கொண்ட நிறுவனமாகும் , இது

அறிவன் அஃரோவேட் புராடக்ட்ஸ் என்பது விழுப்புரம் மாவட்டம் , தமிழ்நாடை தளமாகக் கொண்ட நிறுவனமாகும் , இது சிறந்த தரமான மாட்டுத் தீவனங்களை தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் வணிக மாட்டுத் தீவனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் நாங்கள் ஒருவராக இருக்கிறோம்.

குறைந்த விலை பார்த்து வாங்காதீர்கள்…அதிக பலன் பார்த்து வாங்குங்கள்!பால் மாடு வளர்ப்பில் உண்மையான லாபம் என்பது பால் அளவு ...
15/07/2026

குறைந்த விலை பார்த்து வாங்காதீர்கள்…
அதிக பலன் பார்த்து வாங்குங்கள்!

பால் மாடு வளர்ப்பில் உண்மையான லாபம் என்பது பால் அளவு மட்டும் அல்ல.

✅ அதிக பால்
✅ பாலில் அதிக கொழுப்புச் சத்து
✅ மாட்டின் ஆரோக்கியம்
✅ பண்ணை வருமானம்

இந்த நான்கையும் support செய்யும் சிறப்பு தீவனச் சேர்க்கை தான் Zebra Boost.

Zebra Boost = பால் + கொழுப்பு + ஆரோக்கியம் + வருமானம்

சாதாரண தீவனம் அல்ல…
பால் மாடுகளுக்கான சிறப்பு rumen nutrition support.

உங்கள் மாட்டின் performance-ஐ உயர்த்த
Original Zebra Boost-ஐ தேர்வு செய்யுங்கள்.

Zebra Boost — Feed the Rumen. Boost the Profit.

📞 தொடர்புக்கு: +91 94884 72116
🌐 www.arivanagro.com

01/08/2025

ஜீப்ரா பூஸ்ட் – பசுக்களின் ஊட்டத்தில் ஒரு புதிய தொடக்கம் ! 🐄🌾

🎉 பசு வளர்ப்பில் …! அதிக பால்…! அதிக லாபம்…!

📌 இன்று கறவை மாடு வளர்க்கும் ஒவ்வொரு விவசாயியும் எதிர்கொள்ளும் முக்கிய சவால் – “தீவனம் கொடுத்தாலும், பசுக்களில் பால் அளவும், கொழுப்பும் குறைவாக இருக்கிறது” என்பதே.

📢 இதற்கான தீர்வு – ஜீப்ரா பூஸ்ட்!
👉 இது ஒரு ரூமன் செயல்திறன் மேம்படுத்தும் ஸ்மார்ட் தீவன சப்பிலெமென்ட் ஆகும்,
👉 இந்திய காலநிலைக்கும், நம் மாடுகளின் தேவைக்கும் ஏற்ற வகையில் அறிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

🔍 எப்படி இது வேறுபடுகிறது?
✅ ரூமனில் நல்ல நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
✅ செரிமான திறனை அதிகரிக்கிறது
✅ தீவனத்தில் உள்ள ஊட்டச்சத்துகளை முழுமையாக உறிஞ்ச உதவுகிறது
✅ பாலை அதிகரிக்கிறது
✅ கொழுப்புச் சதவீதம் மற்றும் SNF அளவை மேம்படுத்துகிறது
✅ சாணத்தைக் குறைக்க, பசுக்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது

📦 பயன்பாடு:
🔸 காலை 1 கிலோ + மாலை 1 கிலோ
🔸 பெலட் அல்லது மேஷ் தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம்
🔸 தினமும் தொடர்ச்சியாக பயன்படுத்தவேண்டும்

🎯 விவசாயிகள் சொல்கிறார்கள்:

"நான் Zebra Boost பயன்படுத்த ஆரம்பிச்சதும், என் பசுக்கள் கூடுதலாக பால் தர ஆரம்பிச்சது! கொழுப்பும் கூடுதலா வந்துச்சு!"

🔊 நீங்களும் முயற்சி பண்ணுங்க… மாற்றத்தை 3 நாட்களில் காண்பீங்க!

📞 இப்போதே உங்க மாவட்ட டீலரை தொடர்பு கொள்ளுங்கள்:
📲 94884 72116

📣 Zebra Boost – உங்கள் பசுக்களுக்கு ஆரோக்கியம், உங்களுக்கு லாபம்!

26/07/2025
06/06/2024

🚀 TRY ZEBRA BOOST ONCE, NEVER MISS IT AGAIN! 🚀

Discover the ultimate feed innovation with Zebra Boost, brought to you by Arivan Agrovet Products. Transform your dairy farm's productivity with our unique blend of yeasts, fermentation metabolites, bioactive fibers, enzymes, and amino acids.

✨ Key Benefits:

Enhances rumen microbial population
Boosts digestibility, microbial protein, and energy
Increases microbial enzyme activity
Stabilizes rumen pH
Significantly improves milk yield
🌟 Experience the difference Zebra Boost can make for your herd!

📞 Contact Us: 9488472116

📍 Visit Us: Arivan Agrovet Products
No. 404/1, JIPMER, Pothurai Road, Manaveli Village,
Bahour Taluk, Villupuram district, Tamil Nadu - 605 111

🔗 Learn More: www.arivanagro.com

Address

No. 404/4, Mettupalayam To Poothurai Road Manaveli Poothurai Village, Vanur
Villupuram
605111

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when அறிவன் அஃரோவேட் புராடக்ட்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category