USACC

USACC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from USACC, Service Apartments, sarayakara Street, Vriddhachalam.

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 30.04.2025 அன்று அட்சய திருதியை முன்னிட்டு வர...
02/05/2025

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 30.04.2025 அன்று அட்சய திருதியை முன்னிட்டு வருகடலை வியாபாரிக்கு மல்லாட்டை தானியம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் & BS SMART தலைமை நிர்வாக அதிகாரி #திருமதி_பானுமதி_மணிகண்டராஜன் அவர்கள் மல்லாட்டை தானியம் வழங்கினார்கள்."

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 29.04.2025 அன்று கூவாகம் கூத்தாண்டவர் கோவில் ...
29/04/2025

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 29.04.2025 அன்று கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகள் பயணம் செல்வதற்கு நிதியுதவு அளிக்கப்பட்டது மற்றும் புடவை வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் & BS SMART தலைமை நிர்வாக அதிகாரி #திருமதி_பானுமதி_மணிகண்டராஜன் அவர்கள் காசோலை மற்றும் புடவை வழங்கினார்."

"22.04.2025 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தொடங்கிய நாலை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம்...
22/04/2025

"22.04.2025 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தொடங்கிய நாலை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைத்து விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் & BS SMART தலைமை நிர்வாக அதிகாரி #திருமதி_பானுமதி_மணிகண்டராஜன் அவர்கள் உனவு பரிமாறினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் #திரு_R_S_மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் திட்ட மேலாளர் சரவணகுமார்,மேலாளர் மணிபாலன் சூர்யா,வேல்ராஜன் சீதா லட்சுமி,கௌசல்யா,கோமதி ஆகியோர் பங்கேற்றனர்."

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 11.04.2025 அன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்ட...
11/04/2025

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 11.04.2025 அன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருக பக்தர்களுக்கு நீர் மோர் பாக்கெட் வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART தலைமை நிர்வாக அதிகாரி #திருமதி_பானுமதி_மணிகண்டராஜன் அவர்கள் முருக பக்தர்களுக்கு நீர் மோர் பாக்கெட் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் #திரு_R_S_மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினார்கள். செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார் மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார்,மேலாளர் மணிபாலன் சூர்யா ,சீதா ,கிருஷ்ணா பிரியா பங்கேற்றனர்."

"02.04.2025 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் அருள்மிகு  வேடப...
04/04/2025

"02.04.2025 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் அருள்மிகு வேடப்பர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் & BS SMART ஆலோசகர் வழக்கறிஞர் #திரு_R_S_மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் & BS SMART தலைமை நிர்வாக அதிகாரி #திருமதி_பானுமதி_மணிகண்டராஜன் அவர்கள் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்."

One step closer to your new future!!!
06/02/2025

One step closer to your new future!!!

“22.01.2025 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஊமங்கலம் கிராமத்தில் வசித்து...
29/01/2025

“22.01.2025 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஊமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது,மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி #திருமதி_பானுமதி_மணிகண்டராஜன் அவர்கள் அக்குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கினார்கள்."

usacc மற்றும் bssmart கல்வி மையம் அலுவலகத்தில் 76 வது குடியரசு தினம் நடைபெற்றது இந்நிகழ்வில் usacc சிஇஓ  பானுமதி மணிகண்ட...
27/01/2025

usacc மற்றும் bssmart கல்வி மையம் அலுவலகத்தில் 76 வது குடியரசு தினம் நடைபெற்றது இந்நிகழ்வில் usacc சிஇஓ பானுமதி மணிகண்டராஜன் மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கினார் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் சிறப்புரையாற்றி கொடியை ஏத்தி வைத்தார் ஆப்ரேஷன் மேனேஜர் ஸ்டாலின் மாணவர்களுக்கு பென்சில் வழங்கினார் உடன் ப்ரோக்ராம் மேனேஜர் சரவணகுமார் மேனேஜர் மணிபாலன் கேஷியர் லக்ஷ்மி ஃபீல்ட் ஆபிஸர் சீதா, சூர்யா, கிருஷ்ண பிரியா, அனிதா மற்றும் பலர் உடன் இருந்தனர்

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம்,BS SMART கல்வி மையம் மற்றும் JCI விருத்தாசலம்  இணைந்து 10.01.2025 அன்று விருத்தாசல...
13/01/2025

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம்,BS SMART கல்வி மையம் மற்றும் JCI விருத்தாசலம் இணைந்து 10.01.2025 அன்று விருத்தாசலம் USACC பதிவு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கோலப்போட்டி,ஆடல் பாடல் போட்டி நடைபெற்றது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி #திருமதி_பானுமதி_மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு பரிசு வழகினார்கள் மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் #திரு_R_S_மணிகண்டராஜன் - அவர்கள் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.JCI அமைப்பின் தலைவர் கிருஷ்ணராஜ்,மணிவண்ணன் - தேசிய விதிமுறைகளின் ஒருங்கிணைப்பாளர்,சுரேஷ் - துணை தலைவர் ,விஜய் -துணை தலைவர் சுமன் - துணை தலைவர் மற்றும் வினோத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் திட்ட மேலாளர் சரவணகுமார்,மேலாளர் மணிபாலன்,சூர்யா ,சீதா,லக்ஷ்மி,அனிதா,அஸ்வத்தனி பங்கேற்றனர்."

"07.01.2025 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கணவனை இழந்து தனது வாழ்வாதாரத...
07/01/2025

"07.01.2025 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கணவனை இழந்து தனது வாழ்வாதாரத்தை இழந்தவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி #திருமதி_பானுமதி_மணிகண்டராஜன் அவர்கள் காசோலை வழங்கினார்கள்."

இந்தியன் ரெட் கிராஸ் விருத்தாசலம் தாலுக் கிளை சார்பாக "03.12.2024 அன்று கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் ஆற்ற...
03/12/2024

இந்தியன் ரெட் கிராஸ் விருத்தாசலம் தாலுக் கிளை சார்பாக "03.12.2024 அன்று கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் ஆற்றுப்பகுதியில் உள்ள மக்களின் வீடு சுவர் விரிசல் விழுந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மக்களை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தங்குவதற்கு விருத்தாச்சலம் தாசில்தார் ஏற்பாடு செய்த நிலையில் அங்குள்ள நூற்றுக்கு மேற்பட்ட மக்களுக்கு ஹார்லிக்ஸ் மற்றும் பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் மற்றும் விருத்தாச்சலம் தாசில்தார் உதயகுமார் மற்றும் வருவாய் வட்டாட்சியர் ஜெயக்குமார் அவர்கள் இந்த சேவையை தொடங்கி வைத்தனர்.ரெட் கிராஸ் விருத்தாசலம் தாலுக் கிளை உறுப்பினர்கள் ஸ்டாலின்,சரவணகுமார்,மணிபாலன் பங்கேற்றனர்."

Address

Sarayakara Street
Vriddhachalam
606001

Opening Hours

Monday 8:30am - 5:30am
Tuesday 8:30am - 5:30am
Wednesday 8:30am - 5:30am
Thursday 8:30am - 5:30am
Friday 8:30am - 5:30am
Saturday 8:30am - 5:30am

Alerts

Be the first to know and let us send you an email when USACC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to USACC:

Share