Masjithu Ummi khalith

Masjithu Ummi khalith அல்குர்ஆன் அஸ்ஸுன்னா எனும் தூய பாதையில்...

10/09/2026

அஷ்ஷேஹ்:ஹமீட் (ஷரயி)

🎙️இன்ஷா அல்லாஹ் இவ்வார ஜும்ஆ_உரை 2026 09 11🎙️ 🕌 உம்மு காலித் ஜும்ஆ பள்ளிவாயல் அக்கரைப்பற்று 🕌   Masjithu Ummi khalith  J...
10/09/2026

🎙️இன்ஷா அல்லாஹ் இவ்வார ஜும்ஆ_உரை 2026 09 11🎙️

🕌 உம்மு காலித் ஜும்ஆ பள்ளிவாயல் அக்கரைப்பற்று 🕌

Masjithu Ummi khalith Jummah
Mosque

Face book ⬇️⬇️

https://www.facebook.com/masjid

05/09/2026

இன்றைய இளைஞர்களே! உங்கள் இலக்கு என்ன?
சிந்தி. திட்டமிடு. செயல்படு.

01/09/2026

உலமாக்களே! உலகத்தின் ஆதாயத்திற்காக சத்தியத்தை மறைக்காதீர்கள்.

30/08/2026

அல்லாஹ்வின் பெயரால் நடக்கும் பித்அத் சபைகள்.
அங்கு நம் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம்!

மார்கம் முழுமையானது. புதிது தேவையில்லை.

பேச்சாளர்: ரிபாஸ் (மஸ்ஊதி)

#ரிபாஸ்மஸ்ஊதி #பித்அத் #சுன்னத் #அல்குர்ஆன் #எச்சரிக்கை

29/08/2026

"நிச்சயமாக பள்ளிவாயல்கள் எல்லாம் அல்லாஹ்வுக்குரியதே"
[அல்-ஜின்: 18]

பள்ளி என்பது அல்லாஹ்வின் வீடு.
அங்கு அல்லாஹ் தவிர வேறு யாரையும் அழைக்கக்கூடாது.

அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சவில்லையா?

சிந்திப்போம்... திருந்துவோம்... 🤲

பேச்சாளர்: ரிபாஸ் (மஸ்ஊதி)

#ரிபாஸ்மஸ்ஊதி #பள்ளிவாசல் #ஷிர்க் #அல்குர்ஆன்

29/08/2026

"யார் ஒரு கூட்டத்தை ஒப்பாகின்றார்களோ அவர்கள் அவர்களில் ஒருவரே" [அபூதாவூத்]

நபி ﷺ ஆஷூராவில் கூட யூதர்களிடம் இருந்து வேறுபட சொன்னார்கள்.
அப்போ நாம் ஏன் மாற்று மதத்தவர்கள் போல விழா கொண்டாட வேண்டும்?

அல்லாஹ் கூறுகிறான்:
"இன்று உங்களுக்காக உங்கள் மார்கத்தை முழுமையாக்கிவிட்டேன்" [அல்-மாயிதா: 3]

மார்கம் முழுமையானது. புதிது தேவையில்லை.
சுன்னத்தின் பக்கம் வாருங்கள் 🤲

#ரிபாஸ்மஸ்ஊதி #நபிவழி #இஸ்லாம்

28/08/2026

மார்க்கத்தில் இல்லாத புதிதை உருவாக்குவது "பித்அத்"
நபி ﷺ சொன்னார்கள்: "ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு. ஒவ்வொரு வழிகேடும் நரகில்"

மீலாத் விழா - சஹாபாக்கள் செய்தார்களா?
ஆயிஷா ரலி அவர்கள் செய்தார்களா?
ஆதாரம் இல்லாத வணக்கம் அல்லாஹ்விடம் ஏற்கப்படுமா?

சிந்திப்போம்... சுன்னத்தின் பக்கம் வருவோம் 🤲

#நபிவழி #இஸ்லாம்

28/08/2026

நபி ﷺ அவர்கள் தெளிவாக சொன்னார்கள்:

"என்னை கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை புகழ்ந்தது போல் புகழாதீர்கள்.
நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவேன்"

நபி நேசம் என்பது அவர்கள் தடுத்ததை விட்டுவிடுவதே!

வணக்கம் அல்லாஹ் ஒருவனுக்கே!

#நபிவழி

🎙️இன்ஷா அல்லாஹ் இவ்வார ஜும்ஆ_உரை 2026 08 28🎙️ 🕌 உம்மு காலித் ஜும்ஆ பள்ளிவாயல் அக்கரைப்பற்று 🕌   Masjithu Ummi khalith  J...
27/08/2026

🎙️இன்ஷா அல்லாஹ் இவ்வார ஜும்ஆ_உரை 2026 08 28🎙️

🕌 உம்மு காலித் ஜும்ஆ பள்ளிவாயல் அக்கரைப்பற்று 🕌

Masjithu Ummi khalith Jummah
Mosque

Face book ⬇️⬇️

https://www.facebook.com/masjid

Address

Ampara

Alerts

Be the first to know and let us send you an email when Masjithu Ummi khalith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category