மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய கல்வி அபிவிருத்தி ஒன்றியம்

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய கல்வி அபிவிருத்தி ஒன்றியம்

மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய கல்வி அபிவிருத்தி ஒன்றியம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய கல்வி அபிவிருத்தி ஒன்றியம், Real Estate, mandur, Batticaloa.

25/06/2023

மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலயம் ஆரம்பித்து 111 வருடங்கள் கடந்து, தனது சேவையை ஆற்றிக் கொண்டு வருகின்றது. இப் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் வாழ்வில் மிகச் சிறப்புற வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இப் பாடசாலையை கல்வி அபிவிருத்தி மூலமாக அடுத்த இலக்கிற்கு கொண்டு செல்லும் பொருட்டு அதில் கல்வி கற்ற மாணவர்களும், பாடசாலை நலன் விரும்பிகளும் இணைந்து மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தை உருவாக்கியுள்ளோம். இந்த ஒன்றியத்தின் ஊடாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இப் பாடசாலையின் கல்வி அபிவிருத்தி மற்றும் பெளதீகவளம் என்பவற்றை கருத்திற்கொண்டு நாம் அனைவரும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்.........

25/06/2023

மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலயம் ஆரம்பித்து 111 வருடங்கள் கடந்து, தனது சேவையை ஆற்றிக் கொண்டு வருகின்றது. இப் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் வாழ்வில் மிகச் சிறப்புற வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இப் பாடசாலையை கல்வி அபிவிருத்தி மூலமாக அடுத்த இலக்கிற்கு கொண்டு செல்லும் பொருட்டு அதில் கல்வி கற்ற மாணவர்களும், பாடசாலை நலன் விரும்பிகளும் இணைந்து மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தை உருவாக்கியுள்ளோம். இந்த ஒன்றியத்தின் ஊடாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இப் பாடசாலையின் கல்வி அபிவிருத்தி மற்றும் பெளதீகவளம் என்பவற்றை கருத்திற்கொண்டு நாம் அனைவரும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கா பாடுபடுவோம்.........

Address

Mandur
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய கல்வி அபிவிருத்தி ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category