26/06/2023
வெள்ளவத்தை , Hampden Lane இல் 3 அறைகளுடான 1,350 Sq.ft புதிய தொடர்மாடி முற்றிலும் குளிரூட்டப்பட்ட , சகல தளபாட வசதிகளுடன் நாள் , கிழமை வாடகைக்கு உண்டு. சுப காரியங்கள் மற்றும் விடுமுறையில் வருவோருக்கு
CCTV பாதுகாப்பு மற்றும் வாகன தரிப்பிட வசதியுண்டு.