The White Villa-Jaffna

The White Villa-Jaffna This is to introduce you our White villa Where we offer indoor outdoor accommodations for weddings,

Welcome to The White Villa-Jaffna a private modern villa in Jaffna town close to Jaffna railway station, Bus stand and the historic nallur temple.This unique luxury boutique villa offers 5 en-suite bedrooms a large garden and play ground . We have the facilities to accommodate
*50 -100 People for indoor events
*more than 1000 packs for outdoor events
*25packs for lodging

We offer venues for Weddings, birthday parities, , Reunions, meetings, training venues & holiday stay. Also for out door events we will arrange you tents and marques with lights.

07/07/2023
12/10/2022

#விழிப்புணர்வு
இந்த நிலைக்கு யார் காரணம். பெற்றோரின் பெறுப்பற்ற நிலையே காரணமாக கூறலாம்.
15 வயது பாடசாலை மாணவனின் நடவடிக்கையை கண்ணானிக்க முடியவில்லை என்றால். பிழை எங்கள் மீதும் நாம் வாழும் சமூகம் மீதே உள்ளது.

05/08/2022

❤️கச்சான் அல்வாவுக்கு ‘பவானி’
❤️ஸ்பெஷல் ஐஸ்கிரீம்முக்கு ‘கல்யாணி’
❤️ஐஸ்பழத்துக்கு ‘சந்திரா’
❤️சர்பத்துக்கு ‘லிங்கம்’
❤️கரம் சுண்டலுக்கு ‘மணியம்’
❤️பாட்டு ரெக்கோர்டிங்க்கு ‘நியூ விக்ரேர்ஸ்’
❤️சவர்க்காரத்துக்கு ‘மில்க்வைற்’
❤️கோப்பிக்கு ‘றிக்கோ’
❤️நெய்ப் பொங்கலுக்கு ‘தாமோதர விலாஸ்’
❤️மட்டன் றோலுக்கு ‘றொலெக்ஸ்’
❤️மாட்டிறைச்சி றோஸ்ட்டுக்கு ‘மொக்கன் கடை’
❤️பிளேன்ரீ பகோடாவுக்கு ‘சொக்கன் கடை’
❤️தேத்தண்ணிக்கு ‘சண்முகம் கடை’
❤️அவசர தேத்தண்ணிக்கு ‘பாரத் கபே’
❤️சுடச்சுட பாணுக்கு ‘சிற்றி பேக்கரி’
❤️கொத்துக்கு ‘பரடைஸ்’
❤️வடைக்கு ‘மலாயன் கபே’
❤️அப்பத்துக்கு ‘பரணி ஹோட்டல்’
❤️புத்தகத்துக்கு ‘பூபாலசிங்கம்’
❤️தியேட்டருக்கு ‘வின்சர்’
❤️புதுச் சைக்கிளுக்கு ‘மணியம்’
❤️நகைக்கடைக்கு ‘LKS’
❤️கைநிறைய வட்டிக்கு ‘ஷப்றா பினான்ஸ்’
❤️ஹோட்டலுக்கு ‘சுபாஸ்’
❤️போட்டாவுக்கு ‘ஞானம்ஸ்’
❤️போட்டோ கொப்பிக்கு ‘கிளீன்கட்’
❤️றேடியோவுக்கு ‘அல்டி’
❤️மருந்துக்கு ‘சிற்றி மெடிக்கல்ஸ்’
❤️மளிகை சாமானுக்கு ‘VSB குறூப்’
❤️விளையாட்டு பொருளுக்கு ‘மொஹமதலி அப்துலலி’
❤️பிரேதப் பெட்டிக்கு ‘வைட் ஹவுஸ்’
❤️துணிக்கு ‘லைடன்ஸ்’
❤️புடவைக்கு ‘சீமாட்டி’
❤️நெல்லிரசத்துக்கு ‘தோலக்கட்டி’
❤️பத்திரிகைக்கு ‘ஈழநாடு’
❤️நாட்காட்டிக்கு ‘மெய்கண்டான்’
❤️பந்தயத்துக்கு ‘பனிக்கர் வளவு’
❤️ரியூசனுக்கு ‘யூனிவேர்சல்’
❤️அசிங்கத்துக்கு ‘ஆஸ்பத்திரியடி வாய்க்கால்’
❤️ரூர் க்கு ‘மணல்காடு’
❤️மினிபஸ்ஸுக்கு ‘சன்னதிமுருகன்’
❤️அடைக்கலத்துக்கு ‘ICRC’
❤️அமர்க்களத்துக்கு ‘நல்லூர் தீர்த்தம்’
❤️காதலுக்கு ‘முனியப்பர் கோயிலடி’
❤️இழுபறி அலுவலுக்கு ‘யாழ் செயலகம்’
❤️அதிரடி தண்டனைக்கு ‘தமிழீழ நீதிமன்றம்’
❤️ஸ்டைலான பெட்டையளுக்கு ‘சுண்டிக்குளி’
❤️அம்சடக்கமான பெட்டையளுக்கு ‘வேம்படி’
❤️அநியாய பாவத்துக்கு ‘ஹின்டு லேடீஸ்’
❤️தலைகுனிஞ்ச நடிப்புக்கு ‘கொன்வென்ட்’
❤️பக்கா நடிப்புக்கு ‘ஹின்டு கொலிஜ்’
❤️சப்பல் சாத்தலுக்கு ‘சென் பற்றிக்ஸ்’
❤️எடுப்பான போக்குக்கு ‘சென் ஜோன்ஸ்’
❤️புரியாத புதிருக்கு ‘கொக்குவில் ஹின்டு’
❤️கேம் கேக்கிறதுக்கு ‘சென்றல்’
❤️மங்கலான கண்ணுக்கு ‘கண்ணுத்துரை டாக்டர்’
❤️மாறாத புண்ணுக்கு ‘கந்தசாமி டாக்டர்’
❤️தமிழ் மருந்துக்கு ‘ராமசாமி பரியாரி’
❤️முறிவுதறிவுக்கு ‘ஒட்டகப்புலத்தான்’
❤️காபரேட்டருக்கு ‘ஆனந்தன்’
❤️சைக்கிள் பக்கிளுக்கு ‘சபா’
❤️கார் திருத்ததுக்கு ‘கனகன்’
❤️இலக்கியத்துக்கு ‘பொன்னுச்சாமி’
❤️கவிதைக்கு ‘பஞ்சாட்சரம்’
❤️ஆளுமைக்கு ‘தங்கம்மா அப்பாக்குட்டி’
❤️பேச்சுக்கு ‘ஜெயராஜ்’
❤️எழுத்துக்கு ‘செங்கை ஆழியான்’
❤️மாமனிதனுக்கு ‘துரைராஜா’
❤️தியாகத்துக்கு ‘திலீபன்’
❤️கிரிக்கெட்டுக்கு ‘கபிலன்’
❤️ஓவியத்துக்கு ‘கனகசபை’
❤️சிற்பத்துக்கு ‘சிவப்பிரகாசம்’
❤️வில்லிசைக்கு ‘சின்னமணி’
❤️புரட்சிப் பாடலுக்கு ‘S.G.சாந்தன்’
❤️பின்னணி இசைக்கு ‘ராஜன்ஸ்’
❤️பாடல் வரிகளுக்கு ‘வீரமணி ஐயர்’
❤️பஞ்சாங்கத்துக்கு ‘வெங்கடேச ஐயர்’
❤️சிரிப்புடன் சிந்தனைக்கு ‘சிரித்திரன் சுந்தர்’
❤️கல்வித் திணைக்களத்துக்கு ‘MM மன்சூர்’
❤️ஆயருக்கு ‘தியோகுப்பிள்ளை’
❤️சமயப் பேருரைக்கு ‘சோமசுந்தர பரமாச்சாரியார்’
❤️நேர்த்திக்கு ‘நயினாதீவு’
❤️ஷெல்லடிக்கு ‘மண்டைதீவு’
❤️தற்கொலைத் தாக்குதலுக்கு ‘நெல்லியடி’
❤️தேசத் துரோகத்துக்கு ‘மண்டைவெடி’
❤️பரிதாபத்துக்கு ‘யாழ் நூலகம்’
❤️வீரத்துக்கு ‘சங்கிலியன் சிலை’
❤️மாவுக்கு ‘லங்கா முடித’
❤️சாவுக்கு ‘சுப்பசொனிக்’
❤️சுற்றிப் பார்ப்பதற்கு ‘கிட்டு பூங்கா’
❤️வியந்து பார்ப்பதற்கு ‘பழைய பூங்கா’
❤️எட்டிப் பார்ப்பதற்கு ‘சிதைந்த சுப்பிரமணிய பூங்கா’

என்று இதுதான்…
இவ்வளவும்தான்… என் உலகம்❤️❤️❤️.
எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது.

நினைவுகளுடன்,
ரஞ்சித் தவா-

24/10/2019

இயற்கை உங்கள் நண்பன்,

We wish all our dearest customers A very Happy New Year 2019. Thanks for supporting and being with us all these years an...
01/01/2019

We wish all our dearest customers A very Happy New Year 2019. Thanks for supporting and being with us all these years and keep supporting us throughout 2019 too. Thanks again.
With love 🙏😘
Management and staffs of White villa (The World Navigators (PVT) Ltd)

22/04/2017

Address

Orange Grove Road
Jaffna Town
40000

Telephone

0212217990

Website

Alerts

Be the first to know and let us send you an email when The White Villa-Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The White Villa-Jaffna:

Shortcuts

Share