𝐕𝐌 𝐑𝐄𝐀𝐋 𝐄𝐒𝐓𝐀𝐓𝐄

𝐕𝐌 𝐑𝐄𝐀𝐋 𝐄𝐒𝐓𝐀𝐓𝐄 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝐕𝐌 𝐑𝐄𝐀𝐋 𝐄𝐒𝐓𝐀𝐓𝐄, Commercial property agent, jaffna, Jaffna.

 #யாழ்ப்பாணம் - அன்மையில் அரிய முதலீட்டு வாய்ப்பு – 5பரப்பு காணி விற்பனைக்கு! [யாழ்ப்பாண - மானிப்பாய் வீதி முகப்பு ] #யா...
13/09/2026

#யாழ்ப்பாணம் - அன்மையில் அரிய முதலீட்டு வாய்ப்பு – 5பரப்பு காணி விற்பனைக்கு!

[யாழ்ப்பாண - மானிப்பாய் வீதி முகப்பு ]

#யாழ்ப்பாணம் பகுதியில், மிகவும் பெறுமதிமிக்க மற்றும் எதிர்காலத்தில் உயர்ந்த முதலீட்டு பெறுமதி கொண்ட- 5 பரப்பு காணி உடனடியாக விற்பனைக்கு உள்ளது.

🪯சொத்து விபரங்கள்:

இடம்: [யாழ்ப்பாணம் அருகாமையில் ]

⚓அளவு: 5-பரப்பு

💠போக்குவரத்து: பிரதான வீதி அணுகல் மற்றும் சிறந்த போக்குவரத்து வசதி
💠 பயன்பாடு: சொகுசு வீடு, Hotel, Villa, Apartment, வர்த்தக வளாகம் அல்லது உயர்ந்த முதலீட்டிற்கு மிகவும் பொருத்தமானது

🪯 ஆவணங்கள்: சுத்தமான உறுதிப்பத்திரங்கள் (Clear Documents)

⚓விலை பேசித் தீர்மானிக்கலாம்

⚓ கே. கே எஸ் வீதி -300 மீட்டர்

🪯 யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான பகுதியில் அரிதாக கிடைக்கும் இந்த முதலீட்டு வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

மேலதிக தகவல்கள் மற்றும் பார்வைக்கு உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள். 766398724


 #உங்கள் கனவு  #காணியா?அல்லது வீடா? தேடுகிறீர்களா?💠புதிய காணி விற்பனை அறிவிப்புகள், சிறந்த முதலீட்டு வாய்ப்புகள் மற்றும்...
11/09/2026

#உங்கள் கனவு #காணியா?
அல்லது வீடா? தேடுகிறீர்களா?

💠புதிய காணி விற்பனை அறிவிப்புகள், சிறந்த முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் Real Estate Updates தொடர்ந்து பெற....⚓

எமது Page-ஐ செய்யுங்கள்!!!

VM REALSTATE JAFFNA
Call -766398724
📧 [email protected]

செய்வதற்கான காரணம்”
“Follow செய்யுங்கள் – தினமும் புதிய காணி விற்பனை தகவல்கள் உங்கள் News Feed-ல்!”அறிந்திருங்கள் உங்கள். கனவு காணியை வாங்கிடுங்கள்.

#யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் முக்கிய பகுதிகளில்...

💠 காணி விற்பனை..
💠 வீடுகள்..
💠 Commercial Properties
💠 Investment Opportunities

இவற்றை தொடர்ந்து அறிய…
REALSTATE Page -ஐ செய்யுங்கள்!

நன்றி மறப்பது நன்றன்று👏 நள்ளிரவைக் கடந்திருந்தது. எல்லாம் அமைதியாக இருந்தது. திடீரென்று, அக்கம் பக்கத்து பாதுகாப்பு கேமர...
11/09/2026

நன்றி மறப்பது நன்றன்று👏
நள்ளிரவைக் கடந்திருந்தது. எல்லாம் அமைதியாக இருந்தது. திடீரென்று, அக்கம் பக்கத்து பாதுகாப்பு கேமரா ஒன்று ஒரு விசித்திரமான காட்சியைப் பதிவு செய்தது.

ஒரு தெருநாய் வந்து, சந்தின் முடிவில் இருந்த ஒரு பழைய வீட்டின் முன் நின்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இன்னொன்று தோன்றியது. பிறகு இன்னொன்று... என, ஒரு மணி நேரத்திற்குள் டஜன் கணக்கான நாய்கள் அந்த வீட்டின் முன் கூடத் தொடங் கின.

விடியற்காலையில், நூற்றுக்கணக்கான நாய்கள் அங்கே கூடியிருந்தன!

முதலில், யாரோ அவற்றுக்கு உணவளிக்கி றார்கள் என்று அக்கம்பக்கத்தினர் நினைத் தனர். ஆனால், பல நாட்களாக அந்த வீட்டிற் குள் யாரும் நுழைவதோ வெளியேறுவதோ காணப்படவில்லை.

இறுதியாக, விலங்குக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் ஒரு பெரிய கலவரத்தை எதிர்பார்த்திருந்தனர், ஆனால் அவர்களை வரவேற்ற காட்சி முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.

அனைத்து நாய்களும் வியக்கத்தக்க வகை யில் அமைதியாக இருந்தன.

அவை சண்டையிடவோ அல்லது அங்கு மிங்கும் ஓடவோ இல்லை; அவை வெறுமனே அங்கேயே அமர்ந்து, வீட்டின் பிரதான வாசலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

பின்னர் அதிகாரிகள், தனியாக வசித்து வந்த அந்த முதியவரைப் பார்க்க வீட்டிற்குள் நுழைந்தனர்.

உள்ளே, சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் உடல்நலக் கோளாறுகளால் அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததை அவர்கள் கண்ட றிந்தனர். அவரால் உதவிக்கு அழைக்க முடியவில்லை, ஆனாலும் நல்லவேளை யாக, அவர் இன்னும் உயிருடன் இருந்தார்.

ஆனால், அவர்கள் அடுத்து அறிந்து கொண்ட விஷயம்தான் எல்லாவற்றையும் விட மிகவும் வியப்பூட்டும் பகுதியாக இருந்தது.

பல ஆண்டுகளாக, அந்த முதியவர் ஒவ்வொரு மாலையும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தெருநாய்களு க்கு உணவளித்து வந்தார். தன்னால் இயன்றவரை அவற்றுக்கு உணவு சேகரித்து, அவற்றைப் பராமரித்து வந்தார்.

பல நாய்கள் மாதக்கணக்கில் அவரைப் பார்த்திருக்காமல் இருக்கலாம், ஆனாலும் அவர் மீதான அவற்றின் அன்பு சற்றும் குறையவில்லை.

அந்த மனிதரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, முதல் நாய் வந்து வீட்டின் முன் அமர்ந்ததை சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தின. பின்னர், ஒவ்வொன்றாக, மற்ற நாய்களும் அங்கே கூடத் தொடங்கின.

இறுதியாக உதவி வந்து சேர்வதற்குள், நூற்றுக்கணக்கான நாய்கள் வீட்டின் வெளியே கூடியிருந்தன.

ஒருவேளை அவற்றால் பேச முடியாமல் இருக்கலாம்.

ஒருவேளை அவற்றால், "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" என்று கேட்க முடியாமல் இருக்கலாம்.

ஆனால், தாங்கள் நேசிக்கும் நபரின் வீட்டு வாசலில் வந்து காத்திருக்க அவற்றுக்குத் தெரியும்...

மனிதர்கள் தாங்கள் பெறும் அன்பை மறந்துவிடக்கூடும், ஆனால் விலங்குகள் பெரும்பாலும் அந்த அன்பை வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கின்றன.
இன்றைய
வாசிகம்
10-09-2026 copy

 #யாழ்- சுன்னாகம் பூதராயர் கோவில் உள் வீதியில் காணி விற்பனைக்கு..[புகையிர தன்டவாளத்திற்கு அருகாமையில் ]⚓ 10  - பரப்பு   ...
11/09/2026

#யாழ்- சுன்னாகம் பூதராயர் கோவில் உள் வீதியில் காணி விற்பனைக்கு..

[புகையிர தன்டவாளத்திற்கு அருகாமையில் ]

⚓ 10 - பரப்பு

[ 14 அடி பாதை .]

💠2 பரப்பாகா பிரிக்லாம்.

விலை மற்றும் மேலதிக விபரங்களுக்கு
அழையுங்கள்

+94766398724 | 0766398724
[Mobile | WhatsApp]



#யாழ்ப்பாணம்




09/09/2026

#யாழ் ஆனைக்கோட்டை நவாலி வீதியில் பிரதான வீதி முகப்பையுடைய 5 1/2 பரப்பு காணி விற்பனைக்கு..

⚓ஆனைக்கோட்டை சந்தி 850 மீட்டர்

⚓மானிப்பாய் சந்தி 1.5 km

⚓மூத்தவிநாயகர் கோவிலடி 400 மீட்டர்

💠இக்காணியில் இடைக்கால வீடு ஒன்றும் உள்ளது

💠பிரதான வீதியுடன் உப வீதி முகப்பையும் உடைய இருபக்க பாதையுடைய காணி

தொடர்புகளுக்கு -766398724



 #யாழ்ப்பாணம் - இணுவில்  #கந்தசுவாமி கோவில் அன்மையில் அரிய முதலீட்டு வாய்ப்பு – 3 -பரப்பு காணி விற்பனைக்கு! 💠 கே. கே.. எ...
08/09/2026

#யாழ்ப்பாணம் - இணுவில் #கந்தசுவாமி கோவில் அன்மையில் அரிய முதலீட்டு வாய்ப்பு – 3 -பரப்பு காணி விற்பனைக்கு!

💠 கே. கே.. எஸ் வீதி 100 மீட்டர்

#யாழ்ப்பாணம் பகுதியில், மிகவும் பெறுமதிமிக்க மற்றும் எதிர்காலத்தில் உயர்ந்த முதலீட்டு பெறுமதி கொண்ட 3 பரப்பு காணி உடனடியாக விற்பனைக்கு உள்ளது.

🪯சொத்து விபரங்கள்:

இடம்: [இணுவில் கோவில் வீதி முகப்பு காணி ]

⚓அளவு: 3 பரப்பு

💠போக்குவரத்து: பிரதான வீதி அணுகல் மற்றும் சிறந்த போக்குவரத்து வசதி
💠 பயன்பாடு: சொகுசு வீடு, Hotel, Villa, Apartment, வர்த்தக வளாகம் அல்லது உயர்ந்த முதலீட்டிற்கு மிகவும் பொருத்தமானது

🪯 ஆவணங்கள்: சுத்தமான உறுதிப்பத்திரங்கள் (Clear Documents)

[விலை பேசித் தீர்மானிக்கலாம்]

🪯 யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான பகுதியில் அரிதாக கிடைக்கும் இந்த முதலீட்டு வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

மேலதிக தகவல்கள் மற்றும் பார்வைக்கு உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள். 766398724


 #யாழ்ப்பாணம் - உரும்பிராய் - கற்புலம் வீதியில் காணி விற்பனைக்கு⚓  5-  பரப்பு💠 கைதடி மானிப்பாய் வீதி 100 மீட்டர் ⚓உள் தா...
07/09/2026

#யாழ்ப்பாணம் - உரும்பிராய் - கற்புலம் வீதியில் காணி விற்பனைக்கு

⚓ 5- பரப்பு

💠 கைதடி மானிப்பாய் வீதி 100 மீட்டர்

⚓உள் தார் வீதி

💎 யாழ் மத்திய பேருந்து
நிலையம் : 8 K.M

தொடர்புகளுக்கு -766398724

 #யாழ்ப்பாணம் - உரும்பிராய் சந்திக்கு அண்மையில் பலாலி வீதியோரமாக அமைந்துள்ள காணி விற்பனைக்கு..⚓ 4 பரப்பு[ பலாலி வீதியோரம...
06/09/2026

#யாழ்ப்பாணம் - உரும்பிராய் சந்திக்கு அண்மையில் பலாலி வீதியோரமாக அமைந்துள்ள காணி விற்பனைக்கு..

⚓ 4 பரப்பு

[ பலாலி வீதியோரமாக முகப்பை
உடைய காணி]

💠வீதி முகப்பு 90 அடி

⚓ யாழ் மத்திய பேருந்து
நிலையம் : 7 K.M

தொடர்புகளுக்கு 766398724

Address

Jaffna
Jaffna

Telephone

+94766398724

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐕𝐌 𝐑𝐄𝐀𝐋 𝐄𝐒𝐓𝐀𝐓𝐄 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share