Varany Ontrium Canada

Varany Ontrium Canada Community Organization

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2026

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் சமூக மையத்திற்கு, வரணி ஒன்றியத்தின் பங்களிப்பாக $10,000 வழங்கப்பட்டது.அதனை தமிழ் சமூக மையத்தின் பிரதிநிதிகள் பெற்ற...
03/02/2026

தமிழ் சமூக மையத்திற்கு, வரணி ஒன்றியத்தின் பங்களிப்பாக $10,000 வழங்கப்பட்டது.
அதனை தமிழ் சமூக மையத்தின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்!

அதிர்ஷ்ட லாபச் சீட்டிழுப்பின் மூலம் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு, பரிசுகளைப்பெற்றோர் மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பிய இ...
03/02/2026

அதிர்ஷ்ட லாபச் சீட்டிழுப்பின் மூலம் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு, பரிசுகளைப்பெற்றோர் மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பிய இனிய தருணம்

தமிழ் மொழி, மரபு, சிந்தனை –அனைத்தும் ஒரே மேடையில் அழகாக வெளிப்பட்டசிறப்பு பட்டிமன்றம்
03/02/2026

தமிழ் மொழி, மரபு, சிந்தனை –
அனைத்தும் ஒரே மேடையில் அழகாக வெளிப்பட்ட
சிறப்பு பட்டிமன்றம்

இன்றுவரை தமது சேவைகளை வழங்கிவரும் எமது ஒன்றியத்தின் முன்னாள் தலைவர்களை, இந்த நிகழ்வில் நிர்வாக சபையினர் கௌரவித்து பாராட்...
03/02/2026

இன்றுவரை தமது சேவைகளை வழங்கிவரும் எமது ஒன்றியத்தின் முன்னாள் தலைவர்களை, இந்த நிகழ்வில் நிர்வாக சபையினர் கௌரவித்து பாராட்டும் அழகிய தருணம்

பேராசிரியர் செ.சந்திரசேகரம் அவர்களினால் “வரணியின் சமூக பொருளாதார ஆய்வு – 2022” 📖என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
03/02/2026

பேராசிரியர் செ.சந்திரசேகரம் அவர்களினால் “வரணியின் சமூக பொருளாதார ஆய்வு – 2022” 📖என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

கனடா எங்கும் பரவி வாழும்வரணி ஊர் மக்கள், அன்பர்கள், நலன்விரும்பிகள், நண்பர்கள்அனைவரும் ஒன்றிணைந்தஅந்த அழகான தருணம். 🇨🇦✨
03/02/2026

கனடா எங்கும் பரவி வாழும்
வரணி ஊர் மக்கள், அன்பர்கள், நலன்விரும்பிகள், நண்பர்கள்
அனைவரும் ஒன்றிணைந்த
அந்த அழகான தருணம். 🇨🇦✨

இயல் | இசை | நாடகம்பல்சுவை நிகழ்ச்சிகளால்நிறைந்த தருணம் 🎼
03/02/2026

இயல் | இசை | நாடகம்
பல்சுவை நிகழ்ச்சிகளால்
நிறைந்த தருணம் 🎼

தமிழர் மரபையும் பண்பாட்டையும் பின்பற்றி,சம்பிரதாயபூர்வமான முறையில்,பொங்கல் பானையில் பொங்கல் வைத்து,பொங்கல் விழா இனிதே ஆர...
03/02/2026

தமிழர் மரபையும் பண்பாட்டையும் பின்பற்றி,
சம்பிரதாயபூர்வமான முறையில்,
பொங்கல் பானையில் பொங்கல் வைத்து,
பொங்கல் விழா இனிதே ஆரம்பமானது. 🌾🔥

Address

Varany
Jaffna
0094

Telephone

0772237972

Website

Alerts

Be the first to know and let us send you an email when Varany Ontrium Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Varany Ontrium Canada:

Share