யாழ்பாணத்தில் வீடு காணி விற்பனை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • யாழ்பாணத்தில் வீடு காணி விற்பனை

யாழ்பாணத்தில் வீடு காணி விற்பனை Jaffna land and home sales
+94770778582
call now details Jaffna

🌿🏡 **அளவெட்டி அரசடியில் சிறந்த தோட்டக் காணி விற்பனைக்கு!** 🌿📍 **இடம்:** அளவெட்டி அரசடி🛣️ **டச்சு வீதியிலிருந்து:** 500 ம...
07/06/2026

🌿🏡 **அளவெட்டி அரசடியில் சிறந்த தோட்டக் காணி விற்பனைக்கு!** 🌿

📍 **இடம்:** அளவெட்டி அரசடி
🛣️ **டச்சு வீதியிலிருந்து:** 500 மீட்டர்
📐 **பரப்பு:** 19.5 பரப்பு

✅ நல்ல செம்மண் காணி
✅ விவசாயம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளுக்கு ஏற்ற அமைவிடம்
✅ அமைதியான மற்றும் நல்ல சுற்றுச்சூழல்
✅ பங்கு கிணறு வசதி

💰 **ஒரு பரப்பு விலை:** ரூ. 9 லட்சம்

📞 **தொடர்புகளுக்கு:**
077 914 0806

#யாழ்ப்பாணம் #காணிவிற்பனை #அளவெட்டி #தோட்டக்காணி #விவசாயகாணி #முதலீடு #இலங்கைசொத்து #காணி_விற்பனை 🌿🏡✨

🍀 தெல்லிப்பழை மகாஜன கல்லூரி அருகில் காணி விற்பனைக்கு📍 இடம்: தெல்லிப்பழை மகாஜன கல்லூரி வீதியில் இருந்து 300m  📐 பரப்பு: 1...
03/06/2026

🍀 தெல்லிப்பழை மகாஜன கல்லூரி அருகில் காணி விற்பனைக்கு

📍 இடம்: தெல்லிப்பழை மகாஜன கல்லூரி வீதியில் இருந்து 300m
📐 பரப்பு: 1.5 பரப்பு காணி
🏠 கிழக்கு தெற்கு வாசல் வீடுகள் அமைக்க ஏற்ற காணி

💰 விலை: 44 லட்சம் மொத்தமாக

📞 தொடர்பு: 077 914 0806

#தெல்லிப்பழை #மகாஜனகல்லூரி #மல்லாகம் #யாழ்பாணம் #காணிவிற்பனை

02/06/2026

🌴🥥

🏢🔥   For Sale – யாழ்ப்பாணம்A9 பிரதான வீதியோடு, கச்சேரி அரியாலையை அண்மித்து 2¾ பரப்பு வர்த்தக காணி விற்பனைக்கு.📍 யாழ்ப்பா...
01/06/2026

🏢🔥 For Sale – யாழ்ப்பாணம்

A9 பிரதான வீதியோடு, கச்சேரி அரியாலையை அண்மித்து 2¾ பரப்பு வர்த்தக காணி விற்பனைக்கு.

📍 யாழ்ப்பாணம் Town இலிருந்து 3.5km
📍 வீதி முகப்புடன்
📍 30 வருட தோம்பு
📍 சோலைவரி உண்டு
📍 ஆவணங்கள் தெளிவு

💰 மொத்த விலை: 285 லட்சம் (இறுதி விலை)

📞 தொடர்புகளுக்கு:
Skyroof சுதன்
077 413 1989 (WhatsApp)

🏠 சிறிய குடும்பத்திற்கான வீடு வாடகைக்கு தேவை📍 நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் வீடு வாடகைக்கு வ...
01/06/2026

🏠 சிறிய குடும்பத்திற்கான வீடு வாடகைக்கு தேவை

📍 நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் வீடு வாடகைக்கு விட விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும்.

📞 0772336403

 #யாழ்ப்பாணம்  #நுணாவில்  #மட்டுவில்🏞️ கார்பட் றோட்டோடு அமைந்த🔥 கடை கட்டக்கூடிய சிறந்த காணி விற்பனைக்கு✅ மட்டுவில் சந்தி...
28/05/2026

#யாழ்ப்பாணம் #நுணாவில் #மட்டுவில்

🏞️ கார்பட் றோட்டோடு அமைந்த
🔥 கடை கட்டக்கூடிய சிறந்த காணி விற்பனைக்கு

✅ மட்டுவில் சந்திக்கு அண்மையில்
✅ வீடு / கடை / வர்த்தகத்திற்கு பொருத்தமானது
✅ அமைதியான மற்றும் விரைவில் வளர்ந்து வரும் பகுதி
✅ முதலீட்டிற்கு சிறந்த வாய்ப்பு
✅ 3 பரப்பு காணி

📍 நுணாவில் - மட்டுவில்
📞 தொடர்புகளுக்கு:
+94768630985

 #யாழ்ப்பாணம் மயிலிட்டி சர்வதேச ✈️விமான நிலையத்தில்இருந்து 450M இல் 2பரப்பு காணியில் அமைந்துள்ள புதிய வடக்கு வாசல் வீடு ...
26/05/2026

#யாழ்ப்பாணம் மயிலிட்டி சர்வதேச ✈️விமான நிலையத்தில்
இருந்து 450M இல் 2பரப்பு காணியில் அமைந்துள்ள புதிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு

✈️நடந்தே விமான நிலையம் செல்ல முடியும்

🍀 3அறைகள்

🍀 மலசலகூட வசதி, குளியல் தொட்டி

🍀 குழாய் கிணறு

🍀 கோல், சமையலறை முழுவதும் மார்பிள் பாதிக்கப்பட்டுள்ளது

💸மொத்தமாக 140லட்சம் ( ஒரு கோடி 40லட்சம் )

📞 0779140806

🏡🌴  #யாழ்ப்பாணம்  #அச்சுவேலியில் அரிய வாய்ப்பு காணி விற்பனைக்கு 🌴🏡அச்சுவேலி Bus Stand இலிருந்து சரியாக 500m தூரத்தில்10 ...
26/05/2026

🏡🌴 #யாழ்ப்பாணம் #அச்சுவேலியில் அரிய வாய்ப்பு காணி விற்பனைக்கு 🌴🏡

அச்சுவேலி Bus Stand இலிருந்து சரியாக 500m தூரத்தில்
10 பரப்பு காணி விற்பனைக்கு 🔥

✅ பரப்பு – 23 லட்சம் மட்டும்
✅ வீடு கட்ட உகந்த அமைதியான சூழல்
✅ முதலீட்டிற்கு சிறந்த இடம்
✅ போக்குவரத்து வசதி மிக அருகில் 🛣️
✅ விரைவில் வளர்ந்து வரும் பகுதி

📞 தொடர்புகளுக்கு:
077 077 8582
WhatsApp: +94 770 778 582 📲

#அச்சுவேலி #யாழ்ப்பாணம் #காணிவிற்பனை #காணி #யாழ்ப்பாணகாணி 🌴🔥

🔨🪚 தச்சு வேலை தெரிந்த வேலையாட்கள் தேவை! 🪚🔨யாழ்ப்பாணம் அரியாலை தபாற்கட்டை சந்திக்கு அருகாமையில் தச்சு வேலை அனுபவமுள்ள வேல...
24/05/2026

🔨🪚 தச்சு வேலை தெரிந்த வேலையாட்கள் தேவை! 🪚🔨

யாழ்ப்பாணம் அரியாலை தபாற்கட்டை சந்திக்கு அருகாமையில் தச்சு வேலை அனுபவமுள்ள வேலையாட்கள் தேவைப்படுகின்றனர்.

📍இடம்: அரியாலை தபாற்கட்டை சந்திக்கு அருகாமை

📞 தொடர்புகளுக்கு: 0741405166

வேலை தேடும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் 📲
இந்த post ஐ share செய்து உதவுங்கள் 🙏

#தச்சுவேலை #வேலையாட்கள்தேவை #யாழ்ப்பாணம்

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when யாழ்பாணத்தில் வீடு காணி விற்பனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to யாழ்பாணத்தில் வீடு காணி விற்பனை:

Share

Category