01/06/2026
Port City Colombo-வின் மத்தியில், உலகத் தரம் வாய்ந்த மெரினா மற்றும் கடலோர அடையாளத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தை Prime Melwa அறிவித்துள்ளது.
தெற்காசியாவின் ஆடம்பரமான கடலோர வாழ்க்கை முறைக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் நோக்கில், மேலும் ஆசியாவின் அடுத்த உலகப் புகழ்பெற்ற மெரினா முகப்பு அடையாளமாக உருவெடுக்கவுள்ள Port City Colombo-வில், அபூர்வமான மெரினா முகப்பு வாழ்வியலை Prime Melwa பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.
ஏனெனில், உண்மையான அந்தஸ்து என்பது கட்டிடக் கலை மூலம் மட்டும் உருவாகாது... அது அமையப்பெற்ற இடத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது!
இதன் சிறப்பம்சங்கள்:
🔸 Port City Colombo: சர்வதேச அங்கீகாரம் பெற்ற தெற்காசியாவின் மிகப்பிரம்மாண்டமான எதிர்கால நகரம்.
🔸 இந்த முழுத் திட்டத்திலேயே மிகச் சிறந்த கடற்கரை முகப்பைக் கொண்ட தனித்துவமான அமைவிடங்களில் ஒன்று.
🔸 முழு நகர அபிவிருத்தியிலும் மிகவும் சிறப்பான கடலோர இடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது
🔸 மெரினா, மெரினா-முகப்பு மற்றும் பரந்த கடல் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட மிகச்சில முகவரிகளில் ஒன்று.
🔸 நேர்த்தி, அபூர்வம் மற்றும் நீண்டகால மதிப்பை அடிப்படையாகக் கொண்ட உலகத் தரமான வாழ்க்கை முறையை வழங்குகிறது.
உலகெங்கிலும் உள்ள மிகச்சிறந்த நகரங்களில், மெரினா மற்றும் கடல் நோக்கிய குடியிருப்புகளே எப்போதும் அதிக மதிப்பையும், கௌரவத்தையும் பெற்றுள்ளன. அவற்றின் தனித்துவம் மற்றும் வாழ்வியல் சிறப்பு காரணமாகவே அவை என்றும் அழியாத முதலீட்டு ஈர்ப்பைக் கொண்டுள்ளன.
இந்த உலகத்தரம் வாய்ந்த மெரினா வாழ்வியலின் ஒரு அங்கமாக மாற, இன்றே அழையுங்கள்:
📞 +94 715 242 242
அதிநவீன Port City-யில் உங்களுக்கென ஒரு ஆடம்பர அடையாளம். உலகத்தரம் வாய்ந்த ஒரு நவீன வாழ்க்கை இங்கிருந்து ஆரம்பம்!
Prime Melwa Port City (Pvt) Ltd வழங்கும் உலகத்தரம் வாய்ந்த மெரினா வாழ்வியல்