JD & Akshmi Real Estate

JD & Akshmi Real Estate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JD & Akshmi Real Estate, Real Estate, Trincomalee.

திருகோணமலை முருகாபுரியில் வணிக காணி விற்பனைக்கு உண்டு..*நில அளவு - 10 perch உறுதி*  ☎️ WhatsApp- 00447939 948 259உல்லாச ...
20/01/2024

திருகோணமலை முருகாபுரியில் வணிக காணி விற்பனைக்கு உண்டு..

*நில அளவு - 10 perch உறுதி
* ☎️
WhatsApp- 00447939 948 259

உல்லாச விடுதி , வீடு அமைக்க மிகவும் பொருத்தமான இடமாகும்
பொருளாதார ரீதியாக பயன் தரக் கூடியது
காணி பற்றிய அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன

இது JKAB beach resort இலிருந்து 50 m தூரத்தில் உள்ளது .
பிரதான வீதியில் இருந்து 370 m தூரத்தில் உள்ளது.

முதலீடு செய்ய சிறந்த உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளரகள் எதிர்பார்க படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு

WhatsApp:0044 7939948259

திருகோணமலை நிலாவளியில் மிகவும் பிரபலமான சுற்றுலா பயணிகளைக் கவரும் புறா மலை கடற்கனரக்கு அண்மையில் அமைந்துள்ள நன்கு பராமரி...
14/01/2024

திருகோணமலை நிலாவளியில் மிகவும் பிரபலமான சுற்றுலா பயணிகளைக் கவரும் புறா மலை கடற்கனரக்கு அண்மையில் அமைந்துள்ள நன்கு பராமரிக்கப்படுகின்ற காணி வீதியில் இருந்து 2வது ஒழுங்கையில் விற்பனைக்குண்டு

நில அளவு - 103 perches

உல்லாச விடுதி அமைக்க பொருத்தமான இடம்.
இதில் புறா மலைக்கு சென்று பார்வை இட்டுத்திரும்புவதற்கு ஏற்ப 🚤 படகுச் சேவைகனள நடத்துவதற்கு ஏற்ற இடமாகும்.

இந்த காணி்இலங்கையின் பெயர் போன Naginahira hotel 🏨 , Pigeon island 🏝️ Hotel & UN Hotel க்கு அருகாமையில் அமைந்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு
077886 2891
WhatsApp: 0094 772497134
WhatsApp:0044 7939948259

திருகோணமலை நிலாவளியில் அமைந்துள்ள நன்கு பராமரிக்கப்படுகின்ற காணி விற்பனைக்குண்டு.நில அளவு - 217 perches உல்லாச விடுதி அம...
10/01/2024

திருகோணமலை நிலாவளியில் அமைந்துள்ள நன்கு பராமரிக்கப்படுகின்ற காணி விற்பனைக்குண்டு.

நில அளவு - 217 perches

உல்லாச விடுதி அமைக்க பொருத்தமான இடம்.
இந்த காணி்இலங்கையின் பெயர் போன Nilaveli 🏝️ Beach Hotel அருகாமையில் அமைந்துள்ளது.

கடற்கரையில் இருந்து வெறும் 500 m தூரத்ததில் உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு
077886 2891
WhatsApp: 0094 772497134
WhatsApp:0044 7939948259

05/01/2024

Truly not caring what anyone thinks makes you unstoppable.

New year wishes from JD & Akshmi Real Estate !
01/01/2024

New year wishes from JD & Akshmi Real Estate !

Absolutely…
29/12/2023

Absolutely…

திருகோணமலை நிலாவெளியில் அமைந்துள்ள நன்கு பராமரிக்கப்படுகின்ற காணி (Beach Bay) விற்பனைக்குண்டுநில அளவு - 7.5 Acresகோரப்பட...
26/12/2023

திருகோணமலை நிலாவெளியில் அமைந்துள்ள நன்கு பராமரிக்கப்படுகின்ற காணி (Beach Bay) விற்பனைக்குண்டு

நில அளவு - 7.5 Acres
கோரப்படும் விலை - 100,000

உல்லாச விடுதி அமைக்க பொருத்தமான இடம்.

கடற்கரையில் இருந்து வெறும் 500 m தூரத்தில் உள்ளது . இந்தக் காணியிலிருந்து கடற்கரைக்கு நேரடியாக போகலாம்(Beach Bay )

மேலதிக விபரங்களுக்கு
077886 2891
WhatsApp: 0094 772497134
WhatsApp:0044 7939948259

திருகோணமலை நிலாவளியில் அமைந்துள்ள நன்கு பராமரிக்கப்படுகின்ற காணி விற்பனைக்குண்டு.நில அளவு - 217 perches கோரப்படும் விலை ...
23/12/2023

திருகோணமலை நிலாவளியில் அமைந்துள்ள நன்கு பராமரிக்கப்படுகின்ற காணி விற்பனைக்குண்டு.

நில அளவு - 217 perches
கோரப்படும் விலை - 225,000

உல்லாச விடுதி அமைக்க பொருத்தமான இடம்.
இந்த காணி்இலங்கையின் பெயர் போன Nilaveli 🏝️ Beach Hotel & Anilana Hotels க்கு அருகாமையில் அமைந்துள்ளது.

கடற்கரையில் இருந்து வெறும் 500 m தூரத்ததில் உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு
077886 2891
WhatsApp: 0094 772497134
WhatsApp:0044 7939948259

21/12/2023

Fantastic investment opportunity !!!

திருகோணமலை முருகாபுரியில் வணிக காணி விற்பனைக்கு உண்டு..*நில அளவு - 10 perch உறுதி* கோரப்படும் விலை - 13.5 millions * தொட...
20/12/2023

திருகோணமலை முருகாபுரியில் வணிக காணி விற்பனைக்கு உண்டு..

*நில அளவு - 10 perch உறுதி
* கோரப்படும் விலை - 13.5 millions
* தொடர்புகள் - 0778862891 ,
WhatsApp- 00447939 948 259

உல்லாச விடுதி , வீடு அமைக்க மிகவும் பொருத்தமான இடமாகும்
பொருளாதார ரீதியாக பயன் தரக் கூடியது
காணி பற்றிய அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன
இது JKAB beach resort இலிருந்து 50 m தூரத்தில் உள்ளது .
இது முருகாபுரி கடற்கனரயில் இருந்து 75 m தூரத்தில் உள்ளது.
பிரதான வீதியில் இருந்து 370 m தூரத்தில் உள்ளது.

முதலீடு செய்ய சிறந்த உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளரகள் எதிர்பார்க படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு
077886 2891
WhatsApp: 0094 772497134
WhatsApp:0044 7939948259

19/12/2023

🏡 Welcome Home! 🏡

🔑 Step into a world of endless possibilities with JD & AKSHMI - Your Trusted Real Estate Partner! 🔑

🌟 Whether you're dreaming of a cozy starter home, a luxurious estate, or anything in between, we're here to make your real estate journey a seamless and exciting experience. 🌟

🏠 Explore our page for:

✨ Exclusive Listings: Discover land / house that match your unique style and preferences.
✨ Market Insights: Stay informed with the latest trends and updates in the real estate market.
✨ Home Buying Tips: Get expert advice on navigating the buying process with confidence.
✨ Community Spotlights: Learn more about the neighborhoods we love and serve.

👨‍💼 With our extensive knowledge, personalized approach, and dedication to your success, finding your dream home has never been this enjoyable!

🌐 Connect with us
0094 77886 2891

WhatsApp: 0044 7939 948259

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when JD & Akshmi Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category