Vavuniya Real Estate

Vavuniya Real Estate வவுனியாவில் வீடு, காணி விற்க மற்றும் வாங்க எம்மை தொடர்புகொள்ளுங்கள்

09/08/2026

📣 வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் 𝟏𝟎 ஏக்கர் வயற் காணி விற்பனைக்கு உள்ளது.

👉 𝐀𝟗 பிரதான வீதியில் இருந்து 𝟓𝟎𝟎 𝐌

🗞 ஆவணம் - அறுதி உறுதி
🌾 இரண்டு போகங்கள் பயிரிடக் கூடிய நிலம்

📲 தொடர்புகளுக்கு 𝟎𝟕𝟔 𝟖𝟗𝟕 𝟐𝟒𝟓𝟔

#வவுனியா #தாண்டிக்குளம் #ஏக்கர் #உறுதி #வயற்காணி # விற்பனை

📲 உரிமையாளரின் இலக்கம் 𝟎𝟕𝟕 𝟓𝟐𝟒 𝟓𝟗𝟏𝟑📣 வவுனியா பண்டாரிகுளம் பிரதான வீதிக்கு அருகாமையில், வைரவபுளியங்குளம் கிராம சேவையாளர் ...
09/08/2026

📲 உரிமையாளரின் இலக்கம் 𝟎𝟕𝟕 𝟓𝟐𝟒 𝟓𝟗𝟏𝟑

📣 வவுனியா பண்டாரிகுளம் பிரதான வீதிக்கு அருகாமையில், வைரவபுளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 𝟏𝟎 பரப்பு அறுதி உறுதிக் காணி விற்பனைக்கு உள்ளது.

📲 உரிமையாளரின் இலக்கம் 𝟎𝟕𝟕 𝟓𝟐𝟒 𝟓𝟗𝟏𝟑

#வவுனியா #பண்டாரிகுளம் #வைரவபுளியங்குளம் #காணி #விற்பனைக்கு

📣 வவுனியா கூமாங்குளம் பகுதியில் 𝟐 பரப்பு உறுதிக் காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது. 📌 நெளுக்குளம் - கூமாங்குளம் பிரதான வ...
09/08/2026

📣 வவுனியா கூமாங்குளம் பகுதியில் 𝟐 பரப்பு உறுதிக் காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது.

📌 நெளுக்குளம் - கூமாங்குளம் பிரதான வீதிக்கு மிக அருகாமையில்

🏤𝐇𝐨𝐮𝐬𝐞 👇
👪 𝟐 𝐑𝐨𝐨𝐦𝐬
⛩️ 𝟏 𝐇𝐚𝐥𝐥
🍽 𝟏 𝐊𝐢𝐭𝐜𝐡𝐞𝐧
⛩️ 𝟏 𝐏𝐨𝐫𝐭𝐢𝐜𝐨
🟥 𝐅𝐮𝐥𝐥 𝐂𝐞𝐢𝐥𝐢𝐧𝐠

🛀 𝟏 𝐍𝐨𝐫𝐦𝐚𝐥 𝐁𝐚𝐭𝐡𝐫𝐨𝐨𝐦
💈 𝟏 𝐓𝐮𝐛𝐞 𝐖𝐞𝐥𝐥
🌳 𝐔𝐬𝐞𝐟𝐮𝐥 𝐓𝐫𝐞𝐞𝐬

📲 தொடர்புகளுக்கு 𝟎𝟕𝟔 𝟖𝟗𝟕 𝟐𝟒𝟓𝟔

#வவுனியா #கூமாங்குளம் #பரப்பு #உறுதி #காணி #வீடு #விலை

08/08/2026

📣 வவுனியா சமயபுரம் காப்பற் பிரதான வீதியோரமாக 𝟐 வெட்டுக் கிணறுகள் , 𝟐 மின்சார இணைப்புக்கள் மற்றும் தண்ணீர் இணைப்புடன் கூடிய 𝟏 ஏக்கர் உறுதிக் காணி விற்பனைக்கு உள்ளது.

🧱 ஒரு பக்கம் மதில்
🧱 𝟑 பக்கம் அத்திவாரத்துடன் வேலி
🏟 𝟐 வெட்டுக் கிணறுகள் (கட்டு கட்டியுள்ளது)
⚡️ 𝟐 மின்சார இணைப்புக்கள்
💧 𝟏 தண்ணீர் இணைப்பு
🚽 𝟐 கட்டிய மலசலகூடங்கள்
🌴 𝟑𝟔 தென்னை மரங்கள்
🌳 மா, பலா, தேசி போன்ற பயன்தரும் மரங்கள்
🌴 𝟏𝟖 தேக்கு (𝟏𝟐 வருடம்)
🏠 𝟏 தற்காலிக வீடு

🟥 முழுமையாகவோ அல்லது 𝟒 பரப்புக்களாக பிரித்தோ விற்கப்படும்

📲 தொடர்புகளுக்கு 𝟎𝟕𝟔 𝟖𝟗𝟕 𝟐𝟒𝟓𝟔

#வவுனியா #சமயபுரம் #காணி #உறுதி #ஏக்கர் #விலை

📣 வவுனியா நெளுக்குளம் பகுதியில் 𝟐 பக்கம் மதிலுடன் கூடிய 𝟑 பரப்பு உறுதிக் காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது. 🏠 𝐇𝐨𝐮𝐬𝐞👇👪 𝟑 ...
08/08/2026

📣 வவுனியா நெளுக்குளம் பகுதியில் 𝟐 பக்கம் மதிலுடன் கூடிய 𝟑 பரப்பு உறுதிக் காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது.

🏠 𝐇𝐨𝐮𝐬𝐞👇
👪 𝟑 𝐑𝐨𝐨𝐦𝐬
🗞 𝟏 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐑𝐨𝐨𝐦
⛩️ 𝟏 𝐇𝐚𝐥𝐥
🍽 𝟏 𝐊𝐢𝐭𝐜𝐡𝐞𝐧
🥼 𝟏 𝐖𝐚𝐬𝐡𝐢𝐧𝐠 𝐌𝐚𝐜𝐡𝐢𝐧𝐞 𝐑𝐨𝐨𝐦
🛀 𝟏 𝐀𝐭𝐭𝐚𝐜𝐡𝐞𝐝 𝐁𝐚𝐭𝐡𝐫𝐨𝐨𝐦 (𝐓𝐢𝐥𝐞𝐬)
⛩️ 𝟏 𝐏𝐨𝐫𝐭𝐢𝐜𝐨
⛩️ 𝐅𝐮𝐥𝐥 𝐅𝐥𝐚𝐭

🚻 𝟏 𝐍𝐨𝐫𝐦𝐚𝐥 𝐁𝐚𝐭𝐡𝐫𝐨𝐨𝐦
💈 𝟏 𝐓𝐮𝐛𝐞 𝐖𝐞𝐥𝐥
🌳 𝐔𝐬𝐞𝐟𝐮𝐥 𝐓𝐫𝐞𝐞𝐬

📲 தொடர்புகளுக்கு 𝟎𝟕𝟔 𝟖𝟗𝟕 𝟐𝟒𝟓𝟔

#வவுனியா #நெளுக்குளம் #பரப்பு #உறுதி #காணி #வீடு

📣 வவுனியா சமயபுரம் பகுதியில் 𝟏𝟖 தென்னை மரங்கள் மற்றும் லிண்டல் மட்டம் (𝐋𝐢𝐧𝐭𝐞𝐥 𝐋𝐞𝐯𝐞𝐥) வரை கட்டப்பட்டுள்ள வீட்டுடன் கூடிய ...
08/08/2026

📣 வவுனியா சமயபுரம் பகுதியில் 𝟏𝟖 தென்னை மரங்கள் மற்றும் லிண்டல் மட்டம் (𝐋𝐢𝐧𝐭𝐞𝐥 𝐋𝐞𝐯𝐞𝐥) வரை கட்டப்பட்டுள்ள வீட்டுடன் கூடிய 𝟐.𝟐 ஏக்கர்க் காணி விற்பனைக்கு உள்ளது.

🏡 வீடு👇
👪 𝟐 அறைகள்
⛩️ 𝟏 வரவேற்பு அறை
🍽 𝟏 சமையல் அறை

🌴 𝟏𝟖 தென்னை மரங்கள்
🍋 பயன்தரும் மரங்கள்
⚡️மின்சார வசதி உள்ளது
🏟 𝟏 கிணறு

📲 தொடர்புகளுக்கு 𝟎𝟕𝟔 𝟖𝟗𝟕 𝟐𝟒𝟓𝟔

#வவுனியா #சமயபுரம் #ஏக்கர் #காணி #வீடு

07/08/2026
07/08/2026

📣 வவுனியா தோணிக்கல் பகுதியில் லக்சபானா வீதிக்கும், பாலவிநாயகர் வீதிக்கும் மிக அருகாமையில் 𝟐 பரப்பு உறுதிக் காணி விற்பனைக்கு உள்ளது.

📲 தொடர்புகளுக்கு 𝟎𝟕𝟔 𝟖𝟗𝟕 𝟐𝟒𝟓𝟔

#வவுனியா #தோணிக்கல் #லக்சபானா #பாலவிநாயகர் #பரப்பு #உறுதி #காணி

📣 வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் சுற்று மதிலுடன் கூடிய வீடு வாடகைக்கு உள்ளது. 🏠𝐇𝐨𝐮𝐬𝐞👇👪 𝟑 𝐋𝐢𝐯𝐢𝐧𝐠 𝐑𝐨𝐨𝐦𝐬⛩️ 𝟐 𝐇𝐚𝐥𝐥𝐬🍽 𝟏 𝐊𝐢𝐭...
07/08/2026

📣 வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் சுற்று மதிலுடன் கூடிய வீடு வாடகைக்கு உள்ளது.

🏠𝐇𝐨𝐮𝐬𝐞👇
👪 𝟑 𝐋𝐢𝐯𝐢𝐧𝐠 𝐑𝐨𝐨𝐦𝐬
⛩️ 𝟐 𝐇𝐚𝐥𝐥𝐬
🍽 𝟏 𝐊𝐢𝐭𝐜𝐡𝐞𝐧
🛀 𝟏 𝐀𝐭𝐭𝐚𝐜𝐡𝐞𝐝 𝐁𝐚𝐭𝐡𝐫𝐨𝐨𝐦
🛀 𝟏 𝐍𝐨𝐫𝐦𝐚𝐥 𝐁𝐚𝐭𝐡𝐫𝐨𝐨𝐦

🏟 𝟏 𝐖𝐞𝐥𝐥
💈 𝟏 𝐓𝐮𝐛𝐞 𝐖𝐞𝐥𝐥

தொடர்புகளுக்கு 𝟎𝟕𝟔 𝟖𝟗𝟕 𝟐𝟒𝟓𝟔

#வவுனியா #மதவுவைத்தகுளம் #வீடு #வாடகை

📣 வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சுற்று மதிலுடன் கூடிய 𝟐 பரப்பு உறுதிக் காணி அடுக்கு மாடி வீடு மற்றும் சிறிய வீட்டுட...
07/08/2026

📣 வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சுற்று மதிலுடன் கூடிய 𝟐 பரப்பு உறுதிக் காணி அடுக்கு மாடி வீடு மற்றும் சிறிய வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது.

🏤 𝐔𝐩𝐬𝐭𝐚𝐢𝐫 𝐇𝐨𝐮𝐬𝐞 ✅
🏠 𝐆𝐫𝐨𝐮𝐧𝐝 𝐅𝐥𝐨𝐨𝐫👇
👪 𝟑 𝐑𝐨𝐨𝐦𝐬
⛩️ 𝟏 𝐇𝐚𝐥𝐥
🍽 𝟏 𝐊𝐢𝐭𝐜𝐡𝐞𝐧
🛀 𝟏 𝐍𝐨𝐫𝐦𝐚𝐥 𝐁𝐚𝐭𝐡𝐫𝐨𝐨𝐦

🏠 𝐅𝐢𝐫𝐬𝐭 𝐅𝐥𝐨𝐨𝐫👇
👪 𝟐 𝐑𝐨𝐨𝐦𝐬
⛩️ 𝟏 𝐇𝐚𝐥𝐥
🛀 𝟏 𝐀𝐭𝐭𝐚𝐜𝐡𝐞𝐝 𝐁𝐚𝐭𝐡𝐫𝐨𝐨𝐦

🏠 𝐒𝐦𝐚𝐥𝐥 𝐇𝐨𝐮𝐬𝐞✅
👪 𝟐 𝐑𝐨𝐨𝐦𝐬
⛩️ 𝟏 𝐇𝐚𝐥𝐥
🍽 𝟏 𝐊𝐢𝐭𝐜𝐡𝐞𝐧
🛀 𝟏 𝐍𝐨𝐫𝐦𝐚𝐥 𝐁𝐚𝐭𝐡𝐫𝐨𝐨𝐦

🏟 𝟏 𝐖𝐞𝐥𝐥
🌴 𝟒 𝐂𝐨𝐜𝐨𝐧𝐮𝐭 𝐓𝐫𝐞𝐞𝐬

📲 தொடர்புகளுக்கு 𝟎𝟕𝟔 𝟖𝟗𝟕 𝟐𝟒𝟓𝟔

#வவுனியா #வைரவபுளியங்குளம் #பரப்பு #உறுதி #காணி #அடுக்குமாடி #வீடு #விலை

Address

Luxapana Road, Thonikkal
Vavuniya

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniya Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vavuniya Real Estate:

Shortcuts

Share

Category