Erode real estate business

Erode real estate business Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Erode real estate business, Real Estate, 182 Yunnan Crescent, Singapore.

தொடர்புக்கு : 8072684757உங்கள் வருங்காலத்தை வளமாக்கும் சிறந்த முதலீடாக நிலத்தினை தேர்ந்தெடுக்க... இனிமையான மற்றும் பாதுக...
24/04/2022

தொடர்புக்கு :
8072684757

உங்கள் வருங்காலத்தை வளமாக்கும் சிறந்த முதலீடாக நிலத்தினை தேர்ந்தெடுக்க... இனிமையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் உங்கள் கனவு இல்லத்தை 🏘️🏘️👍👍வடிவமைக்க.... முடிவெடுங்கள்.... இதுவே சிறந்த தருணம்...
அனைத்து சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பான சூழலுடன் கூடிய..🏘️🏘️🏘️👍👍👌👌👌✅✅✅
DTCP அனுமதி பெற்ற வீட்டு மனை பிரிவு.
(Dtcp Approved Housing Layout)🏘️🏘️
👉 வெள்ளோடு (முகாசி புலவன் பாளையம்)🏡🏡
✅70%வங்கி கடன் வசதி செய்து தரப்படும்.
✅33வருடலீகல் ஒப்பீனியன் புக் தரப்படும்.
✅கிரய செலவு முற்றிலும் இலவசம் 👍👍
✅ மனையை பார்வையிட இலவச வாகன வசதி உள்ளது.
மனையின் சிறப்பம்சங்கள்:
⛩️அழகிய ஆர்ச் கேட்
💧சுத்தமான குடிநீர்...
🍃இயற்கையான சுற்றுச்சூழல்...
⚡3பேஸ் மின்சார வசதி...
🛋️மின்சார தெருவிளக்குகள்
🎡குழந்தைகள் பூங்கா...
🚶நடைபாதை வசதி...
🛣️ தார் சாலை வசதி...
🧱 பாதுகாப்பான சுற்றுச்சுவர்...
🏫 நமது வீட்டுமனை அருகில் பள்ளி மற்றும் கல்லூரி நிறைந்த பகுதி...
🛣️ மெயின் ரோட்டில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் மனை பிரிவு...
💁 மூன்று வருடங்கள் வரை பராமரிப்பு
👉மேலும் இதுபோன்ற பல வசதிகளுடன் கூடிய சிறந்த முறையில் அமைக்கப்பெற்ற வீட்டுமனை பிரிவு...

தொடர்புக்கு:8072684757*சொந்த வீடு உங்களது முகவரி மட்டுமல்ல உங்களது அடையாளம்*இன்றே முந்துங்கள்...!இயற்கை எழில் மிகுந்த அழ...
23/04/2022

தொடர்புக்கு:8072684757
*சொந்த வீடு உங்களது முகவரி மட்டுமல்ல உங்களது அடையாளம்*

இன்றே முந்துங்கள்...!

இயற்கை எழில் மிகுந்த அழகிய வீட்டு மனைகள் விற்பனைக்கு,

🙋ஈரோடு மாவட்டத்தில் புத்தம்புதிய DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் விற்பனைக்கு...
சென்னிமலை To வெள்ளோடு சாலைக்கு மிக அருகில்...1 நிமிட பயண தூரத்தில்.......
🙋வடக்கு , கிழக்கு மற்றும் கார்னர் ஃப்ளாட்
வாஸ்து முறையில் அமைக்கப்பட்டுள்ள வீட்டு மனைகள் ......
இங்கு இடத்திற்கும் வங்கி கடன் (Loan) வசதி செய்துதரப்படும்...
உடன் புக்கீங் செய்பவர்களுக்கு பத்திரப்பதிவு முற்றிலும் இலவசம்....
மனையின் சிறப்பம்சங்கள்:
* பிரம்மாண்டமான நுழைவாயில்
* மனையை சுற்றி Compound waIl
* 30,000 லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டி
* ஒவ்வொரு வீட்டு மனைக்கும் தனி தனியாக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
* வீட்டுமனைகள் செம்மண் பூமியில் அமைந்துள்ளது
* 24hrs கண்காணிப்பு கேமரா( CCTV Camera ) வசதி
* குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா
* சாக்கடை வடிகால் வசதி
* தெருவிளக்கு வசதி
* 30 அடி தார்சாலை வசதி
*சாலையின் அருகே மரக்கன்று அமைந்துள்ளது
* பஸ் நிருத்ததிற்கு அருகில் அமைந்துள்ளது
நல்ல இடத்தில் உங்கள் வாழ்கையை தொடங்க மற்றும் புதிய முதலீடுகளுக்கு ஏற்ற இடம்
🙋மனையின் அருகில் அமைந்துள்ள இடங்கள்:
🏫 விவேகானந்தா மெட்ரிக் பள்ளி
🏢 ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி

🌀வங்கி கடன் வசதி பெற்று தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு :8072684757

தமிழ்நாடு முழுவதும் 11 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஐங்கரன் நிறுவனத்தின்இனிய உதயம்!!நமது வெள்ளோடு மாநகரில் புத...
23/04/2022

தமிழ்நாடு முழுவதும் 11 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஐங்கரன் நிறுவனத்தின்

இனிய உதயம்!!

நமது வெள்ளோடு மாநகரில் புத்தம் புதிய வீட்டுமனைகள் விற்பனைக்கு!!!

★வெள்ளோடு டவுனுக்கு மிக அருகாமையில், பேருந்து வசதியுடன் கூடிய மெயின் ரோட்டில் மனையிடம் அமைந்துள்ளது.

★ஒரு சதுரடி ஆரம்ப விலை ரூ650/- மட்டும்.(திறப்பு விழா சலுகை விலை)

★வீடு கட்டி குடியேறவும் , முதலீடு செய்து மிக குறுகிய காலத்தில் பயன் பெறவும் ஏற்ற இடம்

★வடக்கு, கிழக்கு மற்றும் கார்னர் சைட்டுகள் விற்பனைக்கு உள்ளது

மனையின் சிறப்பம்சம்கள்:

★ மனையின் நுழைவு வாயிலில் ஆர்ச் மற்றும் கேட்.

★சுகாதாரமான இயற்கை சுற்றுச்சூழல்.

★33 மற்றும் 30 அடி அகலமான தார் சாலை வசதி.

★மனையை சுற்றிலும் பாதுகாப்பான சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

★மின்சார வசதி மற்றும் தனித்தனி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

★சோலார் ஒளி விளக்குகள்.

★30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட Overtank.

★கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.

★சாலையில் இருபுறமும் அழகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

★இயற்கையான சூழலில் வாஸ்து முறையில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைகள்.

★எங்களிடம் வீட்டுமனைகள் வாங்கும் அனைவருக்கும் தாய்பத்திரம்,பட்டா,சிட்டா இவை அனைத்தும் அடங்கிய 30 வருட LEGAL OPINION BOOK வழங்கப்படும்.

★வங்கி கடன் வசதி செய்து தரப்படும்.

Address

182 Yunnan Crescent
Singapore
638012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erode real estate business posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category