08/08/2026
🏡 மட்டக்களப்பில் 3 காணித் துண்டுகள் விற்பனைக்கு!
📍 மயிலம்பாவெளி – விநாயகபுரம் வீதியில்
பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில்
3 உறுதிக் காணித் துண்டுகள் விற்பனைக்கு உள்ளன.
📐 காணி விபரங்கள்:
• 1வது துண்டு – 16.01 பேர்ச்
• 2வது துண்டு – 16.80 பேர்ச்
• 3வது துண்டு – 19.97 பேர்ச்
📞 தொடர்புகளுக்கு:
077 020 9591